தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.9.12

நபியை இழிவுபடுத்தி திரைப்படம் சென்னை:இந்திய தவ்ஹித் ஜமாத் அமெரிக்க தூதரகம் முற்றுகை காட்சி

நேற்று சென்னை போலீஸ் கமிசனர் திரிபாதியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தலைவர் பாக்கர் , துணை தலைவர் முஹம்மது முனீர் , துணை பொதுசெயலாளர் சையது இக்பால் , மாநில செயலாளர் பிர்தௌஸ் , ஆகியோர் இன்று சந்தித்து youtube வுள்ள பெருமானார் பற்றிய படங்களை நீக்க நடவடிக்கை எடுக்க கூறி புகார் கொடுத்தனர் .கமிசனர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு இட்டுள்ளார். அதை தொடர்ந்து இன்று காலை அமெரிக்க துணைதூதரகத்தை முற்றுகையிட்டு ஏராளமாமோர் போராட்டம் நடத்தினார்கள் அதன் புகைப்படம்   உள்ளே       

நபியை இழிவுபடுத்தி திரைப்படம் சென்னை: அமெரிக்க துணை தூதரகம் மீது த.மு.மு.க.வினர் கல்வீசி தாக்குதல்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரு ம், ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பேராசி ரியர் எம்.எச். ஜவாஹிருல்லா இன்று அளித்த பே ட்டியில்:-இறைவனின் இறுதி தூதர் நபிகள் நாயக த்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமெரிக்கா வில் வாழும் யூதரான சாம்பாஸைல் என்பவர் தி இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் என்ற ஒரு தி ரைப்படத்தை எடுத்துள்ளார்.

நபிகள் நாயகத்தை இழிவாக சித்தரித்து திரைப்படம்: தவ்ஹீத் ஜமாஅத் கண்டன போராட்டம்


இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் அண்ணல் நபிகள் நாயகத்தையும் இழிவாக சித்தரித்து படம் எடுத்தவனுக்கும் , குர்ஆனை எரித்ததோடு மட்டுமின்றி, இந்த படத்தையும் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும் ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்து நாளை 15.09.12 காலை 11 மணிக்கு சென்னை

எகிப்து,லிபியாவை தொடர்ந்து ஏமனிலும் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்


அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இஸ்லாத்திற்கு எதிரான குறும் திரைப்பபடத்திற்கு எதிராக ஏமனில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது அந்நாட்டு மக்கள் தா க்குதல் நடத்தியிருப்பதாக தெரிகிறது.இஸ்லாம் மத த்தினையும் முகம்மது நபி அவர்களையும் கேலி செய்யு ம் வகையிலும் வெளிவந்த அமெரிக்க திரைப்படத்தி ற்கு எதிராக ஏமன் தலைநகரமான சானாவில் உள்ள அமெரிக்க தூதரக முன் ஆர்ப்பாட்டத்தில்

நெதர்லாந்து நாடாளுமன்ற தேர்தல் : இஸ்லாம், அகதிகளுக்கு எதிரான கட்சி படு தோல்வி


நெதர்லாந்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்த லில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான கட்சிக ள் அமோக வெற்றி பெற்றிருப்பதுடன்,இஸ்லாம் மற் றும் அகதிகளுக்கு எதிரான இடது சாரி கட்சி படுதோ ல்வி அடைதுள்ளது.நெதர்லாந்தின் தற்போதைய பிர தமர் Mark Rutte இன் VVD லிபரல் கட்சி, நாடாளுமன்ற த்தின் மொத்தம் 150 ஆசனங்களில் 41 ஆசனங்களை பெற்று பாரிய வெற்றி பெற்றுள்ளது.தொழிலாளர் கட்சி 39 ஆசனங்களை பெற்று

இங்கிலாந்து பள்ளி கழிவறைகளில் கண்காணிப்பு கேமரா. மாணவர்கள் அதிர்ச்சி


இங்கிலாந்தில் பள்ளிகளில் மோதல் மற்றும் திருட்டுகள் அதிகரித்து வருவதால், மாணவர்களை கண்காணிக்க கழிவறை உள்பட எல்லா இடங்களிலும் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.இதற்கு சமூக அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் பள்ளிகள், அகடமிகளில் மாணவர்கள் மோதல் அதிகரித்து வருகிறது. அத்துடன் திருட்டு போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இதை தடுக்க பள்ளி முழுவதும் ரகசிய கேமராக்கள் வைத்து மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். பள்ளி வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள்,

பதவியேற்ற 2வது நாளிலேயே சோமாலியா நாட்டு ஜனாதிபதியை கொல்ல முயற்சி. நூலிழையில் உயிர் தப்பினார்.

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டு வெ ளியுறவு மந்திரி பக்கத்து நாடான சோமாலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அவர் சோமாலியா ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமத்தை சந்தித்துப் பேசு வதற்காக சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உ ள்ள ஓட்டலில் தங்கி இருந்தார். ஜனாதிபதி ஹசன் அந்த ஓட்டலுக்கு வந்து கென்யா மந்திரியுடன் பேச் சு நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக சேர்ந்து

கொங்கோவில் புதிய வகை குரங்கு இனம் கண்டுபிடிப்பு


ஆப்பிரிக்க நாடான கொங்கோவின் வனப் பகுதிகளி ல் புதிய வகை குரங்கினம் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.'Cercopithecus Lomamiensis' என விஞ்ஞான ரீதியாகப் பெயரிடப்பட்ட இவ்வினம் கொங்கோ மக்களால் லெசுலா என அழைக்கப் படுகி ன்றது. கொங்கோவின் மத்தியில் உள்ள லொமாமி காடே இதன் தாயகமாகும். லெசுலா குரங்கினம் 28 வருடங்களுக்குள் கண்டு பிடிக்கப்