தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.1.12

போலி என்கவுண்டர்கள் விசாரணை: மோடிக்கு ..ஆப்பு ரெடி

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கடந்த 2003 முதல் 2006 ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு போலி என்கவுண்டர்கள் குறித்த வழக்குளை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளதால் மோடி அரசுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள் ளது. குஜராத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர்கள் தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா நடத்துவார் என்றும் அப்தாப் ஆலம் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அறிவித்துள்ள து.கடந்த 2003 முதல் 2006 வரை குஜராத்தில் நடந்த

சூரிய புயல் இன்று பூமியை தாக்கியது


கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலை கள் அல்லது சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கியது. இ தனால் அமெரிக்காவில் விமானங்கள் திருப்பி விடப்பட்ட ன.சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்ற ங்களால், கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து, அலைக ளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல் எனப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சூரியனின்

முஸ்லீம் குழுக்களால் வீடியோ கான்பரன்ஸ் ரத்தானது அச்சமளிக்கிறது : சல்மான் ருஷ்டி

புது தில்லி : ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் சல் மான் ருஷ்டி பங்கேற்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீடி யோ கான்பரன்ஸ் மூலம் பேசுவதாக இருந்ததும் முஸ்லீம் குழு க்களின் எதிர்ப்பால் ரத்தானது அச்சமளிக்கும் சூழல் என்று சல் மான் ருஷ்டி கூறியுள்ளார்.ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர் ஏற்கனவே முஸ்லீம்களின் உணர்வுகளை

இனிமேல் பிரதமரை டுவிட்டரில் தொடரலாம்


இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது. இதன் மூலம் பிரதமர் அலுவலகப் பணிகளை மக்கள் உடனுக்குடன் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். பத்திரிக்கையாளர் பங்கஜ் பச்சோரி பிரதமர் மன்மோகன் சிங்கின் தகவல் தொடர்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது. இனி பிரமதர் மன்மோகன் சிங்கின் அலுவலகப்

ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உள்பட 34 பேருக்கு தூக்கு தண்டனை : ஐ.நா. அதிர்ச்சி


ஈராக்கில் 2 பெண்கள் உள்பட 34 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் கொலை குற்றம் மட்டுமின்றி, பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பெண்கள் உள்பட 34 பேருக்கு ஈராக்கில் கடந்த 19ம் தேதி ஒரே நாளில்

முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது : கேரள மீன் வளத்துறை அமைச்சர்

முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத் திய நிபுணர் குழு கூறுவதைஏற்றுக்கொள்ள முடியா து என கேரள மாநில மீன் வளத்துறை அமைச்சர் பாபு சென்னையில் கூறியுள்ளார்.கேரள மாநில மீன் வளத் துறை சார்பில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத் தப்படும், இந்திய சர்வதேச மீன்கள்கண்காட்சிஇம்மு றை கொச்சியில்நடைபெறுவதையொட்டி,சென் னை யில் நிரு

முல்லைப்பெரியாறு - துரோகங்களின் தொடர்ச்சி:சில வரலாற்றுக் குறிப்புக்கள்

மலையாளிகளும்,மலையாள அரசில்யல்வாதிகளு ம் கடந்த 30 ஆண்டுகளுக்குமேலாக மிகப்பெரிய து ரோக வரலாற்றை படிப்படியாக செய்து வந்திருக்கி றார்கள் என்பதே உண்மை.முல்லைப்பெரியாறு பிரச் சனையில் முதல்பெரும் வரலாற்று தவறு அணை க ட்டி முடிக்கப்பட்டு அணை திறக்கப்பட்ட போதே தொ டங்குகிறது. 1895 அக்டோபர் 10 ம் தேதி அணை திறக் கப்பட்டது. தமிழகத்தில் மலை மறைவு

அடுத்த தேர்தலை வெனிசுலா அதிபர் சந்திப்பாரா? டாக்டர்கள் கெடு


புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வெனிசுலா அதிபர் ஹூகோ சாவேஸ் இன்னும் ஒரு ஆண்டுதான் உயிருடன் இருப்பார் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். தென்அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் ஹூகோ சாவேஸ் (57). சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் ராணுவத்தில் சேர்ந்து அதிகாரியாக பணியாற்றினார். நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிக்கும் நோக்கில் ஒரு அமைப்பை தொடங்கினார்.