தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.12.12

எகிப்து முன்னாள் அதிபரின் ஹோஸ்னி முபாரக்கின் ரூ. 200 கோடி சொத்துக்கள் அதிரடியாக பறிமுதல்.


எகிப்து நாட்டின் முன்னாள் அதிபரான ஹோஸ்னி முபாரக் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டு ஜெயிலில் இருக்கிறார். இவர் வெளிநாடுகளில் முறைகேடாக ஏராளமான சொத்துக்களை குவித்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதற்கி டையில் முபாரக், ஸ்பெயின் நாட்டிலுள்ள மாட்ரிட் நகரில் 2 சொத்துகளும், 3 வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பதையும் அந்நாட்டு போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினார்கள்.

பாகிஸ்தான் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல்!


பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பச்சா கான் சர்வதேச விமான நிலையத்தில் இன்று தீவிரவாதிக ள் தாக்குதல் நடத்தினர். 5 ராக்கெட்டுகளை வீசி நட த்திய இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 12 பேர் பல த்த காயம் அடைந்தனர். இரண்டு ராக்கெட்டுகள் வி மான நிலைய ஓடுதளத்தில்..விழுந்து வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார். ஒரு ரா க்கெட் விமான நிலையம் அருகில் உள்ள குடியிருப் பு பகுதியில் விழுந்து வெடித்

சிரியாவில் அதிபர் அஸ்ஸாத்தை விட கிளர்ச்சி படைகள் ஆதிக்கம் பெற தொடங்கியுள்ளன!


சிரியாவில் பல மாதங்களாக கிளர்ச்சிப் படையினரு க்கும் அதிபர் பஷார் அல் அஸ்ஸாத்தின் படையின ருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் த ற்போது கொஞ்சம் கொஞ்சமாக கிளர்ச்சிப் படையி ன் கை ஓங்கி வருவதாகவும் சிரிய அதிபர் அஸ்ஸா ட்டின் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அ மெரிக்க புலானாய்வு அமைப்புக்களும் ரஷ்யாவும் தெரிவித்துள்ளன.ஏற்கனவே அமெரிக்க மற்றும் ஐ ரோப்பிய நாடுகள் அதிபர் அஸ்ஸாத் போராட்டத் தை நிறுத்தும் வண்ணம் பதவி விலகுமாறு அழு த்தம்

2,200 கி.மீ தூரத்தை வெறும் 8 மணிநேரத்தில் செல்லும் சீனாவின் அதிவிரைவு துரித ரயில்.


சீனாவில் மிக வேகமாக இயங்கும் அதிவேக இரயில் ஒன்று உலகிலேயே அதிக தூரத்தை கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2,200 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இந்த இரயில், இந்த தூரத்தை வெறும் 8 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 350 கி.மீ வேகம் வரை செல்லக்கூடிய இந்த ரயில், மொத்தம்

அப்சல் குருவை தூக்கிலிடக் கூடாது! – மத்திய அமைச்சர்


டெல்லி:நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பெரும்பான்மை மனசாட்சிபடி தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட  அப்சல் குருவை தூக்கில் போடக்கூடாது  என்று மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா கூறியுள்ளார். இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி அன்று நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக