தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.12.11

அமெரிக்கா தாக்குதல் நடத்தப்போவதாக பாக். விமானப்படை உஷார்


ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க கூட்டுப் படைகள் கடந்த மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 24 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தவறுதலாக நடந்துவி ட்ட தாக்குதல் என்று அமெரிக்கா கூறியது. ஆனால் திட்ட மிட்டே இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக பாகி ஸ்தான் கருதுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உடல்நிலை

பின்லாடன் கொல்லப்பட்டது குறித்த விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்: பாக். அதிகாரி தகவல்

இஸ்லாமாபாத், டிச. 11-  அல்கொய்தா போராளி ஒசாமா பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனப்படும் என பாக். விசாரணை கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த மே 1-ம் தேதியன்று பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த சர்வதேச போராளி ஒசாமா பின்லாடன், அமெரிக்க கமாண்டோ

பாகிஸ்தானில் நேட்டோ படையின் 20 டாங்கர் லாரிகள் வெடி வைத்து தகர்ப்பு. பழிக்கு பழியா?


பாகிஸ்தானில் மர்ம நபர்கள் ராக்கெட் வீசி தாக்கியதில், நேட்டோ படைகளின் 20 டேங்கர் லாரிகள் வெடித்து சிதறின. பாகிஸ்தான் பழங்குடியின பகுதிகளில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர். சமீபத்தில் நடந்த தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள்

ஈரான் கடத்தல்காரர்களிடம் கெஞ்சிய அமெரிக்க FBI அதிகாரி.


ஈரானில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு கடத்தப்பட்ட எப்.பி.ஐ உளவுப்பிரிவு ஏஜென்ட்டின் வீடியோவை கடத்தல்காரர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், அமெரிக்க அரசு தன்னை மீட்க கடத்தல்காரர்களின் நிபந்தனையை நிறைவேற்றும்படி கேட்டுள்ளார். அமெரிக்க உளவுப் பிரிவு எப்.பி.ஐ.யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராபர்ட் லெவின்சன். வயது 63. ஈரானில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இவரைமர்ம கும்பல் கடத்தியது.

ஐரோப்பிய நெருக்கடி அதிகம் பாதிக்கப்படப் போவது


அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களிலேயே மிக அதிகமாக பாதிக்கப்படப் போவது இன்போசிஸ் தான் என்று தெரியவந்துள்ளது.சிட்டி குரூப், போரஸ்டர் ஆகிய நிறுவனங்கள் சுமார் 1,000 chief information officers நிலையிலான அதிகாரிகளிடம் நடத்திய சர்வேயில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.போரஸ்டர் நடத்திய சர்வேயில், அடுத்த 12மாதங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின்

அமெரிக்காவே வன்முறையை தூண்டுகிறது - விளாடிமிர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எதிர்த்து மாஸ்கோவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்ட 250 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக டெலிகி ராப் தெரிவித்திருந்த நிலையில்,ரஷ்யாவில் வன்முறைக ள் ஏற்பட அமெரிக்காவின் அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தான் காரணம் என ரஷ்ய பிரதமர் புடின் குற்றம் சுமத்தியுள்ளார்.அவர் மேலும் அணுசக்தி பலத்துடன்