தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.1.12

ஈராக்கில் தற்கொலை குண்டு தாக்குதல் : 53 பேர் பலி

ஈராக்கில், நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தற்கொ லை குண்டு தாக்குதலில் 53 பேர் பலியாகினர்.பாஸ்ரா நகர் அருகில், ஷியா இஸ்லாமிய யாத்திரிகர்களை கு றிவைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  காவ ற்துறையினரின் சீருடையில், போலி அடையாள பத்தி ரத்துடன் வந்த தற்கொலை குண்டுதாரி காவற்துறை தடுப்பு நிலையத்தை அடைந்ததும் இக்குண்டை வெடிக் க செய்துள்ளான்.    பாஸ்ராவில் உள்ள ஷியா முஸ்லீ

பிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்

ஆப்ரிக்காவிலும் உலகம் முழுவதிலும் தனது இசையால் பலரை கொள்ளைக் கொண்ட ஜோஸ் கெமிலன் ஜாஃபர் கடாபியாக தனது வாழ்வை மாற்றியுள்ளார். எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆம்.. வழக்கமாக இசைத் துறையில் மற்றுமொரு புயல் வீசத் தொடங் கியுள்ளது. ஆனால் இவரது இந்த முடிவை இவரது மனைவி டே னிலா விரும்பவில்லை. கிருத்தவத்தை விட்டு இஸ்லாத்தை தேர் ந்தெடுத்த இவரோடு தன்னால் வாழ முடியாது என்று விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடியிருக்கிறார். 'நான் டேனிலாவோடு சேர்ந் து வாழவே ஆசைப்படுகிறேன். எனவே தான் ஐந்து

தேர்தல் கமிஷன் குறித்து பேசியதற்காக நான் வருத்தம் தெரிவிக்கப் போவது இல்லை: சல்மான் குர்ஷித் உறுதி


புதுடெல்லி, ஜன. 15- தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் பேசியதாகவும், தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசியதாகவும், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மீது, தேர்தல் கமிஷன் அதிருப்தி அடைந்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், 'இதற்காக நான் வருத்தம்

போகி பண்டிகை காரணமாக கடும் புகை மூட்டம் சென்னையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புகை மூட்டத்தால் இன்று காலை சென்னை வி மான நிலையத்தில், விமானத்தை இயக்குவதற் கு தேவையான வெளிச்சம் இல்லை. இதனால் விமானங்களை இயக்க வேண்டாம் என்றுவிமா ன நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி விமானிகளு க்கு

மத்திய பிரதேச மசூதி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உள்பட 12 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலத்தின் ரத்லாம் மாவட்டத்தில் மசூ தி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தன ர்.மத்திய பிரதேச மாநிலம் ரத்லாம் மாவடத்தில் உள்ளது துஹசைன் தெக்ரி என்னும் மசூதி. அங்குள்ள முஸ்லிம் களில் ஒரு பிரிவினர் முஹர்ரம் மாதம் பிறந்து 40 நாட்க ள் கழித்து செஹல்லம் என்னும் பிரார்த்தனை செய்வார் கள். அந்த பிரார்த்தனை

மதுக்கடைகளை மூடக்கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன்: தங்கர்பச்சான்


மதுக்கடைகளை மூடக்கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன் என்று திரைப்பட இயக்குநரும், அனைத்து உழவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான தங்கர்பச்சான் தெரிவித்தார்.தமிழர் முன்னேற்றக்கழகம் சார்பில் கடலூர் மாட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பொதுச் செயலாளர் அதியமான் தலைமை தாங்கினார். திரைப்பட இயக்குநரும், அனைத்து ஊழவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான தங்கர்பச்சான்

டேம் 999 திரைப்படத்திற்கு தடை விதிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை

சென்சார் போர்டால் அனுமதி வழங்கப்பட்ட பிறகு, டேம் 999 திரைப்படத்திற்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. கங்குலி, ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தில் தற்போது  பதற்றம் குறைந்து