தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.9.12

கூடங்குளம் இடிந்தகரை போராட்டம் கலவரமாக மாறியது துப்பாக்கிசூடு படங்கள்


இடிந்தகரையில் மிகவும் மோசமான நிலைமை காணப்படுவதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவிக்கின்றார். அத்துடன் ஒரு குழந்தை இறந்ததாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது.மற்றும் இரண்டு போராட்டகாரர்களுக்கு மிகமோசமான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடியில் புகைவண்டியினை மறித்து

புனித குரான் எரித்ததாக கைது செய்யப்பட்ட 11 வயது பாகிஸ்தான் சிறுமிக்கு ஜாமீன்.


பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செக்டார் ஜி12 பகுதியில் உள்ளது உமரா ஜாபர். இந்த பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமி ரிம்ஷா மசி. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இந்த சிறுமி, புனித குரான் புத்தகத்தின் பக்கங்களை எரித்ததாக சயத் முகமது உம்மத் என்பவர் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து ரம்னா போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ரிம்ஷாவை போலீசார் கடந்த மாதம் 18ம் தேதி கைது

சீக்கியர்களின் பாதுகாப்புக்கு 2 புதிய சட்டங்கள். கலிபோர்னியா அரசு நடவடிக்கை.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சீக்கியர்களின் பாதுகாப்புக்கு 2 புது சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அமெரிக்காவின் விஸ்கான்சிஸ் ஓக் கிரீக் பகுதியில் உள்ள குருத்வாராவில் கடந்த மாதம் முன்னாள் ராணுவ வீரர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.சீக்கியர்களின் நிறுவனங்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் கலிபோர்னியாவில் வசிக்கும் சீக்கியர்களின் பாதுகாப்பு 2 புது சட்டங்கள்

முன்னாள் ஈராக்கிய அதிபருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு


ஈராக்கின் முன்னாள் உப அதிபர் தாரிக் அல் ஹஸா மிக்கு ஈராக்கிய நீதிமன்றம் மரண தண்டனைவிதித் து தீர்ப்பளித்துள்ளது.இவர்மீது சுமார் 150 க்கும் மேற் பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது, ஆனா ல் அத்தனையும் சியா முஸ்லீம்களின் அரசின் பழி வாங்கல் நாடகம் என்று தெரிவித்தார், இவர் ஒரு ச ன்னி முஸ்லீம் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு சட்ட த்தரணி, பிரிகேட் ஜெனரல் ஆகியோரின் கொலைக் கும் இவர் காரணமென்று கூறப்படுகிறது.ஆனால் தாரிக் அல் ஹஸாமி தற்போது

நீல் ஆம்ஸ்ரோங் இரண்டு வாரங்களில் கடலின் அடியில் அடக்கம்


கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மரணமடை ந்த நீல் ஆம்ஸ்ரோங்கின் 82 வயதான உடல் சுமார் இரண்டு வாரங்களில் கடலின் அடியில் புதைக்கப்ப ட இருக்கிறது.அவருடைய இறுதிக் கிரியைகள் குடு ம்ப அங்கத்தவரிடையே நடைபெற்றபோது இது அறி விக்கப்பட்டது.ஆம்ஸ்ரோங் தனது இறுதிக்கிரியைக ள் அமைதியாக நடைபெற வேண்டுமெனக் கேட்ட தால் சென்ற வாரம் குடும்ப அங்கத்தவருடன் அமை தியான கிரியை நடைபெற்றதாக டென்மார்க் தொ லைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.எதிர்வரும் 13 ம் திகதி இவருக்கான

இந்தியாவின் வெண்மைப்புரட்சி தந்தை வர்கீஸ் குரியன் இன்று காலமானர்


இந்தியாவின் வெண்மை புரட்சியின் தந்தை என வர் ணிக்கப்படும் வர்கீஸ் குரியன் இன்று குஜராத்தில் மர ணமடைந்தார்.இறக்கும் போது அவருக்கு வயது 90. 28 வது வயதில் குஜராத் மாநிலம் ஆனந்த்தில் உள்ள பால் பண்ணைக்கு வந்தார். 1949ம் ஆண்டு அவர் தன க்கு கிடைத்த அரசு வேலையை விட்டுவிட்டு கூட்டுற வு பால் பண்ணையை அமைத்தார். உலகின் பிரபல பால் உற்பத்தி நிறுவனமாக தற்போது திகழும் அமுல் நிறுவனத்தை ஸ்தாபித்தார்.

மத்திய அமெரிக்க நாடான நிகாராகுவாவில் எரிமலை வெடிப்பு : 20,000 பேர் பாதிப்பு


மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகாராகுவா வின் சான் கிரிஸ்டோபால் எரிமலை நேற்று தொடக் கம் வெடித்து புகையை கக்கத்தொடங்கியுள்ளது.த லைநகர் மனாகுவாவிலிருந்து 150 கி.மீ தொலைவி ல் சின்னாண்டேகா எனும் இடத்தில் உள்ள இந்த எரி மலை வெடித்ததை தொடர்ந்து தற்சயம் 2.5 மைல் தூரத்திற்கு வானில் புகைமூட்டம்பரவியுள்ளது. இத னால் அப்பகுதியில்