மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகாராகுவா வின் சான் கிரிஸ்டோபால் எரிமலை நேற்று தொடக் கம் வெடித்து புகையை கக்கத்தொடங்கியுள்ளது.த லைநகர் மனாகுவாவிலிருந்து 150 கி.மீ தொலைவி ல் சின்னாண்டேகா எனும் இடத்தில் உள்ள இந்த எரி மலை வெடித்ததை தொடர்ந்து தற்சயம் 2.5 மைல் தூரத்திற்கு வானில் புகைமூட்டம்பரவியுள்ளது. இத னால் அப்பகுதியில்
இதுவரை 20,000 பேர் பாதிக்கப்ப ட்டுள்ளதுடன், உடனடியாக
அங்கிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இறுதியாக கடந்த வருடம் இந்த எரிமலை லேசாஅ வெடிப்புக்கு உள்ளாகியிருந்தது.இதுவரை 20,000 பேர் பாதிக்கப்ப ட்டுள்ளதுடன், உடனடியாக
0 கருத்துகள்:
கருத்துரையிடுக