ஈராக்கின் முன்னாள் உப அதிபர் தாரிக் அல் ஹஸா மிக்கு ஈராக்கிய நீதிமன்றம் மரண தண்டனைவிதித் து தீர்ப்பளித்துள்ளது.இவர்மீது சுமார் 150 க்கும் மேற் பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது, ஆனா ல் அத்தனையும் சியா முஸ்லீம்களின் அரசின் பழி வாங்கல் நாடகம் என்று தெரிவித்தார், இவர் ஒரு ச ன்னி முஸ்லீம் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு சட்ட த்தரணி, பிரிகேட் ஜெனரல் ஆகியோரின் கொலைக் கும் இவர் காரணமென்று கூறப்படுகிறது.ஆனால் தாரிக் அல் ஹஸாமி தற்போது
ஈராக்கில் இல்லை துருக்கி, சவுதி, கட்டார் போன்ற நாடுகளில் தலைமறைவாக இருந்து வருகிறார்.
ஈராக் தனக்கு உயிராபத்தான நாடு என்ற காரணத்தால் முன்னரே நாட்டைவிட்டு புலம் பெயர்ந்துவிட்டார்.
இவருடைய செயலாளர், பெறாமகன் போன்றோருக்கு ஈராக்கிய அரசு முன்னரே தூக்குத் தண்டனை விதித்துவிட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக