தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.9.12

கூடங்குளம் இடிந்தகரை போராட்டம் கலவரமாக மாறியது துப்பாக்கிசூடு படங்கள்


இடிந்தகரையில் மிகவும் மோசமான நிலைமை காணப்படுவதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவிக்கின்றார். அத்துடன் ஒரு குழந்தை இறந்ததாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது.மற்றும் இரண்டு போராட்டகாரர்களுக்கு மிகமோசமான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடியில் புகைவண்டியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மற்றும் தொடர்ந்து மக்களுக்கு ஓர் பாதுகாப்பற்ற சூழ்நிலையினையே காணக்கூடியதாக உள்ளது என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.இன்னும் தமிழக அரசு மௌனம் காப்பது மிகவும் வேதனைக்குரிய விடையமாகும்.இடிந்தகரையில் மிகவும் மோசமான நிலைமை காணப்படுவதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவிக்கின்றார். அத்துடன் ஒரு குழந்தை இறந்ததாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது.  மற்றும் மேலதிக தகவலை தருகிறார் விவேக்,  நன்றி : அலை செய்திகள்   

          

0 கருத்துகள்: