தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.12.12

நாசா நிலவுடன் பலவந்தமாக செயற்கைக்கோள்களை மோதச்செய்தது


நாசா தனது இரண்டு செயற்கைக்கோள்களை நிலவு டன் பலவந்தமாக மோதச்செய்து நிலவின் தோற்றம் குறித்த முக்கிய பரிசோதனைகளை நடத்தியிருக்கி றது.நிலவு எப்படி உருவானது, அதன் மேற்பரப்பு, அத ன் உட்கரு மற்றும் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பு குறித்த மேலதிக புரிதலுக்காகவே அமெரிக்காவின் நாசா நிறுவனம் இந்த முக்கிய பரிசோதனையை நட த்தியிருக்கிறது.எப் மற்றும் புளோ என்கிற பெயரிலா ன இரண்டு நாசா செயற்கைக்கோள்கள், கடந்த ஒரு ஆண்டாக நிலவைசுற்றிவந்து நிலவு குறித்த தகவ

நீதிபதி குடும்பத்தினரின் தலைகளை துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை. உக்ரைன் நாட்டில் பயங்கரம்.


உக்ரைன் நாட்டில் நீதிபதி அவரது மகன், மகனின் காதலி ஆகிய மூவரும் ‌தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.உக்ரைன் நாட்டின் கஹார்கிவ் மாகாண நீதிபதி வொலோ டைமர் ட்ரோபர்மோ (58). இவரது , மகன் ஆகியோர் இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 15-ம் தேதியன்று, நீதிபதி, அவரது மகன், மகனின் கா‌தலி ஆகிய மூவரும் தலை துண்டித்து கொடூரமான முறையில் பிணமாக கிடந்தனர்.

சீன அரசு தன்னுடைய வீட்டை திருடிக்கொண்டதாக குற்றம் சுமத்தி, 50 அடி உயர ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்த பெண்.


சீன அரசு தன்னுடைய வீட்டை திருடிக்கொண்டதாக குற்றம் சுமத்தி, தனது வீட்டை ஒப்படைக்கும்படி 50 அடி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணை அதிரடிப்படையினர் காப்பாற்றி, விசாரணை செய்து வருகின்றனர்.சீனாவின் Lia Sun என்ற 31 வயது பெண்மணி, நேற்று  Zhujiang என்ற ஆற்றின் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது Guagzhou நகர் போலீஸார் அதிரடியாக காப்பாற்றினர்.அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய சீன

சர்ச்சைக்குரிய தீவை சீனாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது : ஜப்பானின் புதிய பிரதமர்


சர்ச்சைக்குரிய சென்காக்கு தீவுகளை சீனாவுக்கு ஒ ரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது என ஜப்பா னின் புதிய பிரதமர் அபே அறிவித்துள்ளார்.ஜப்பானி ன் ஜனநாயக விடுதலைக் கட்சியின் தலைவரான ஷின்சோ அபே, பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலம் ஜப்பானின் புதிய பிரதம ராகப் பதவியேற்கவுள்ளார். இந்த அறிவிப்பு வெளி யான சில மணி நேரங்களுக்குள் அவர் இக்கருத்து க்களை முன்வைத்துள்ளார்.மேலும், 'சீனா இத்தீவுக் கு உரிமை கோரும் சவாலைத் தடுத்து நிறுத்துவது