தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.8.12

சிரியாவுக்கான சமதான தூதுவர் பணியில் இருந்து அன்னான் விலகல்?


அரபு லீக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பிலான மத்தியஸ்தர் பதவியில் இருந்து சிரியாவுக்கான சர்வதேச சமாதானத் தூதுவர் கோஃபி அன்னான் விலகுவதாக செய்திகள் கூறுகின்றன.தனது பதவியை மேலும் நீடிப்பதில்லை என்று அன்னான் அவர்கள் முடிவு செய்துள்ளதாக ஐநா தலைமைச் செயலர் பான் கி மூன் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.சிரியா நெருக்கடி தொடர்பில் அன்னான் ஆற்றிய பணிகளுக்கு தான் மிகுந்த நன்றியை கூறுவதாக பான் கீ மூன் கூறியுள்ளார்.

முஸ்லிம் என்ற காரணத்தால் நாங்கள் இந்நாட்டில் வாழக்கூடாது என்றா கூறுகின்றீர்கள் சார்?” -சிதம்பரத்தை திணறடித்த உமியா காத்தூன், தில்ரூபா ஹுஸைனின் கேள்விகள்


கொக்ராஜர்:பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கேள்விக் கணைகளால் துளைத்த போதும் தடுமாறாத மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் அஸ்ஸாமில் அகதிகள் முகாமில் இரண்டு முஸ்லிம் இளம் பெண்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினார்.எதிர் தரப்பினரின் எந்த கேள்விகளுக்கும், புத்திசாலித்தனமாக பதிலளிக்கும் சிதம்பரத்தை பதினொன்றாவது வகுப்பு பயிலும் உமியா காத்தூனும், இல்லத்தரசியான

மியான்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் இந்தியாவில் அடைக்கலம்


மியான்மாரின் சிறுபான்மையினத்தவரும் அந்நாட் டின் உத்தியோக பூர்வமாக பதிவு செய்யப்பட்ட இன ங்களில் அடங்காதவர்களுமான ரோஹிங்கியா இன முஸ்லிம் மக்கள் சிலர் அகதிகளாக சமீபத்தில் இந்தி யாவில் அடைக்கலமாகியுள்ளனர்.இதன் போது இவ ர்கள் தமது நாட்டில் கடும் சோதனைக்கு உள்ளாக்கப் பட்டதை எடுத்துக் கூறியுள்ளனர்.மியான்மாரில் வா ழும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்குக் குடியுரிமை கிடையாது. இவர்கள் கல்வி

சவுதி அரேபியா முன்வைத்த சிரியா மீதான ஐ.நா வின் தீர்மானத்தை ரஷ்யா எதிர்க்கும்


சிரிய போர் தொடர்பாக சவுதி அரேபியா முன்வை த்து ஐ.நா பொதுக் கூட்டத்தொடரில் வியாழன்று அ னுமதிக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ரஷ்யா தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.இ தற்குக் காரணமாக இத்தீர்மானம் பக்கச் சார்பானதா கவும் சிரிய அதிபர் பஷார் அல் - அஸாட்டின் அரசா ங்கத்துக்கு எதிரான கிளர்ச்சிப் படையினரின்போரை ஊக்குவிப்பதாகவும் உள்ளது என ரஷ்யா தெரிவித்து ள்ளது.முன்னதாக ஐ.நா

2013 நவம்பரில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில் இந்தியா


செவ்வாய் கிரகத்தை 300 நாள் வலம் வந்து, ஆய்வு நடத்தும்படியான விண்கலத்தை 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா அனுப்புவதற்கு ஆயத்த ஏற் பாடுகள் நடந்துவருவதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இன்று மாலை, பி ரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அ மைச்சரவைக் கூட்டம் நடை பெறவிருக்கிறது. இக் கூட்டத்தில் முக்கியமாக 3 விஷயங்கள் பற்றி விவா திக்க இருப்பதாகத் தெரிகிறது. அதன்படி, முதல் வி ஷயமாக புனே குண்டு வெடிப்பு சம்பவம், இரண்டாவதாக அசாம் கலவரம், மூன்றாவதாக நாடாளு