தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.10.12

தியாக திருநாள் அதுவே ஹஜ்ஜுப்பெருநாள் இறைவனிடம் பிறார்த்திக்கும் தண்ணீர்குன்னம்.நெட்

அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ அன்பிற்கினிய சகோதரர்களே சகோதரிகளே  இந்த புனிதமிக்க துல்ஹஜ் மாதத்தில் சங்கைக்குரிய தியாக திருநாளாம் பெருநாளை சந்திக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்மத்தார்களுக்கும் உலகளாவிய முஸ்லிம்கள் அனைவர் மீதும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் நல் அருள்  என்றென்றும் நிலவட்டுமாக.....என இறைவனிடம் பிறார்த்திக்கிறோம்....... என்றும் உங்கள் : தண்ணீர்குன்னம்.நெட்

மத்திய கிழக்கில் சமாதானம் நிலவ ஹஜ் யாத்திரிகர்கள் பிரார்த்தனை


வருடாந்த ஹஜ் புனித யாத்திரையை முன்னிட்டு ஆ யிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதியிலுள்ள மக்கா புனித தலத்துக்கு ஒவ்வொரு நாளும் வந்த வண்ண ம் உள்ளனர்.மெக்காவிலுள்ள அரஃபாத் மலைக்கு மேலே சூரியன் உதிக்கும் போது யாத்திரிகர்களின் பெரும் கூட்டம் தமது பிரார்த்தனையை நிறைவேற் றினர்.இந்த யாத்திரிகர்களில் சிரியாவைச் சேர்ந்த அட்னான் டெர்கவி கருத்துரைக்கையில் மத்தியகிழ க்கில்

சூடான் மீது இஸ்ரேல் ராக்கட் தாக்குதல்


கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திற்கு பிறகு சூடான் தலைநகர் கார்டுமில் உள்ள இராணுவத தளவாட உ ற்பத்தித் தொழிற்சாலை மீது நேற்று திடீர் ராக்கட் தா க்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலில் தொழிற்சாலை சேதமடைந்ததுடன் இருவர் மரணம டைந்துள்ளார்.இது குறித்து இன்று கருத்துரைத்த சூ டானின் கலாச்சார அமைச்சர் அகமட் பிலால் ஒஸ் மான் இந்தத் தாக்குதலை இஸ்ரேலே நடாத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.தமது

மியான்மாரில் மீண்டும் வெடித்த கலவரங்களில் பலியானோர் தொகை 56 ஆக உயர்வு


மியான்மாரின் மேற்கு மாநிலமான ராக்கைனில் கட ந்த 3 நாட்களில் இடம்பெற்ற கலவரங்களில் பலியா னோர் தொகை மொத்தம் 56 ஆக உயர்வடைந்துள்ள து.இதில் 31 பேர் பெண்கள் ஆவார்கள். மேலும் 64 பே ர் காயமடைந்திருப்பதாகவும் உள்நாட்டு அதிகாரிக ள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.பௌத் த ராகின் இன மக்களுக்கும், இஸ்லாமிய ரோஹிங் யா இனத்தவர்களுக்கும் இடையே இக்கலவரங்கள் மூண்டுள்ளன. பரம்பரையாக மியன்மாரில் வாழ்ந்து வரும் பல இஸ்லாமிய

அதிரை தமீம் அன்சாரி 6 நாள் போலீஸ் காவல் முடிந்தது மீண்டும் சிறையில் அடைப்பு


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 35). வெலிங்டன் ராணுவ முகாம், விசாகப்பட்டினம் கடற்படை தளம் உள்பட முக்கிய ராணுவ தளங்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அவற்றை சி.டி.யாக தயாரித்து இலங்கை தூதரகத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி மூலம் கடத்த முயன்றதாக கடந்த செப்டம்பர் 18-ந்தேதி திருச்சி கியூ

குங்பூ வீரர் புரூஸ் லீ வாழ்ந்த வீடு ரூ.130 கோடிக்கு விற்பனை. மியுசியமாக மாற்ற ரசிகர்கள் விருப்பம்.


பிரபல குங் பூ வீரர், மறைந்த புரூஸ் லீ, ஹாங்காங்கில் வசித்த வீடு, 130 கோடி ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. கடந்த, 1970ம் ஆண்டுகளில் வெளிவந்த, "பிஸ்ட் ஆப் ப்யூரி, என்டர் தி டிராகன்' உள்ளிட்ட படங்களில் நடித்து, உலகப் புகழ் பெற்றவர் குங் பூ வீரர், புரூஸ் லீ. இவர், 32வது வயதில், மர்மமான முறையில் இறந்தார்.ஹாங்காங்கில், கோவ்லூன் டோங் மாவட்டத்தில், இரண்டடுக்கு கொண்ட கட்டடத்தில்,இவர் கடைசியாக வசித்தார்.