தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.12.11

திப்பு சுல்தான்: இந்துக்களின் எதிரியா? மதவெறியரா?

இந்திய வரலாற்றில் ‘ஐந்தாம் படை’ கூட்டத்தினர் சிலரால் பொ ய்யான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டு, புகழுக்கு களங்கம் கற்பி த்து, உண்மைக்கு மாறாக வரலாற்றை திரித்து இழிவுபடுத்தி எ ழுதப்பட்ட மாமன்னர்களில் ஔரங்கசிப்புக்கு அடுத்ததாக மைசூ ர் வீரப்புலி மாவீரன் திப்பு சுல்தானாக தான் இருப்பார். அவரின் உண்மையான வரலாற்றையும், அவரின் ஆட்சிமுறை பற்றிய குறிப்புகளையும் அறிந்துக்கொண்டால், அவர் மீதான ஈர்ப்பு அ திகரிப்பதோடு, மேல்கூறப்பட்ட ‘ஐந்தாம் படை’

'டேம் 999' படத்துக்கு பதிலடியாக 'அணை 555'

முல்லை பெரியாறு அணை விவகாரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு அண்மையில் திரைக்கு வ ந்த சர்ச்சையை ஏற்படுத்தி'டேம் 999' திரைப்படத்தின் இ றுதிக்காட்சிகளில் முல்லை பெரியாறு அணை உடைந் து வெள்ளமேற்படுவதாக காட்சிகள் அமைந்துள்ளதாக கூறி தமிழ்நாட்டில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டிரு ந்தது.இந்நிலையில், இத்திரைப்படத்

ஒ.பி.சி உள் ஒதுக்கீடு: சிறுபான்மை மக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே


புதுடெல்லி:மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் தற்போதையை 27 சதவீத ஒ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்டோர்) இட ஒதுக்கீட்டில் அளிக்கப்பட்டுள்ள 4.5 சதவீத உள் ஒதுக்கீடு சிறுபான்மைமக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அரசு

முல்லா உமரை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியது எஃப்.பி.ஐ?

வாஷிங்டன்:தாலிபான் தலைவர் முல்லா உமரை தீவிரவா த பட்டியலில் இருந்து அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ நீக்கியுள்ளது.பெயர் வெளியிட விரும்பாத அமெ ரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி பாகிஸ்தானில் இருந் து வெளிவரும் எக்ஸ்ப்ரஸ் ட்ரிப்யூன் பத்திரிகை இச்செய்தி யை வெளியிட்டுள்ளது.தாலிபான் போராளிகளுடன் அ மைதி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சி

விரல்ரேகை மூலம் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் புதிய முறை


குற்றப்புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்ற வாளியின் கை ரேகை. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள் ள தொழில் நுட்பம் ஒன்று கைரேகையை வைத்து கு ற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு மு ன் போதை ம   ருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக்கொடுத்து வி டுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷீஃபீல்டு ஹா லம் பல்கலைகழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபி டித்துள்ளனர். குற்றவாளியின் பழக்க வழக்கங்கள்

125 வருடங்களுக்கு முந்திய ஒலி டிஜிற்றல் வடிவில்

1884 நவம்பர் 17ம் திகதி பதியப்பட்ட கிரகம் பெல்லின் குரல்.. ஸ்கொட்லான்டில் 1847 மார்ச் 3ம் திகதி பிறந்த உலகப் பகழ்பெற்ற விஞ்ஞானி அலக்சாண்டர் கிரகம் பெல் 1876ம் ஆண்டு மாசி மாதம் 14ம் திகதி தொலை பேசியை கண்டு பிடித்தார். இவர் 125 வருடங்களுக்கு முன்னர் பரிசோதனைக்காக பதிவு செய்த ஒலிப்பதிவு அமெரிக்காவில் பத்திரமாக பேணப்பட்டு வந்தது. இப் போது அந்த ஒலி டிஜிற்றல் செய்யப்பட்டுள்ளது. ஒலி துல்லியமாக

250 பாம்புகளுடன் விமானத்தில் பயணித்த பயணி கைது

பியூனஸ் ஏர்ஸ், டிச. 30-  செக்குடியரசு நாட்டை சேர்ந்த வர் காரெல் அபெலோவஸ்கி (51). இவர் ஸ்பெயின் நா ட்டுக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்தார். அ ப்போது அவர் ஒரு பிளாஸ்டிக் கன்டெய்னரை அதே வி மானத்தில் எடுத்து வந்தார். அந்த விமானம் வழியில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ்ஏர்ஸ் சர்வதேச வி மான நிலையத்தில் நின்றது.

2011 இன் மிக சக்திவாய்ந்த புகைப்படங்கள் - 1


2011 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த புகைப்படங்களை வெளியிட்டது buzzfeed. அவற்றின் படத்தொகுப்பு இங்கே