தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.7.12

ஹிலாரி கிளின்டன் மீது எகிப்தில் தக்காளி, ஷூ வீச்சு


எகிப்து வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் மீது தக்காளி பழங்கள் வீசி ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். சமீபத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது. அதன்பின்,அதிபராக முகமது முர்சி பதவியேற்றார்.

ஆளுங்கட்சியுடன் கூட்டணி: இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் பிளவு!


கொழும்பு:இலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட எடுத்துள்ள தீர்மானம் அக்கட்சிக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கியுள்ளது.இலங்கை கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணக்கத்தின் அடிப்படையில்

கோவா கடற்கரைகளில் புகைப்பிடிக்க தடை : அக்டோபரில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது


எதிர்வரும் ஆக்டோபர் மாதத்திலிருந்து கோவாவி ன் கடற்கரைகளில் புகைப்பிடிப்பதற்கு தடைச்சட்ட ம் அமல்படுத்தப்படவுள்ளது.1997, 2003 புகையிலை தடைச்சட்டங்களின் கீழ், கோவாவின் புகையிலை கட்டுப்பாட்டு ஆணையகம் இந்நடைமுறையை அம ல்படுத்தவுள்ளது. இச்சட்டத்தின் கீழ், பானாஜியின் மிராமார் கடற்கர முதலாவது பொதுவிடமாக இச்ச ட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படவிருக்கிறது. விழிப் புணர்வு என்பது மிக முக்கியமானது. ஆனால் நாங் கள் மிக பிரபலமான கலங்

துணை ஜனாதிபதி தேர்தல்: அன்சாரிக்கு எதிராக ஜஸ்வந்த் சிங்கை நிறுத்த பா.ஜ.க முடிவு?

துணை ஜ்னாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் ஹமீத் அன்சாரிக்கு எதிராக, பாஜக கூட்டணி சார்பில் ஜஸ்வந்த் சிங் நிறு த்தப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கி ன்றன.இது குறித்து இன்று நடைபெற உள்ள இன்று நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் தெரியவரும். துணை ஜ்னாதிபதி தேர்த லில்,காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக தற்

லண்டனுக்குள் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப் படும் 8 நபர்கள் ஊடுருவல்


ஒலிம்பிக் போட்டி இலண்டனில் கோலாகலமாகத் தொடங்குவதற்கு இன்னமும் 11 நாட்களே எஞ்சியு ள்ள நிலையில் இலண்டன் விமான நிலையத்தில் இருந்து தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 8 மர்ம நபர்கள் ஊடுருவியுள்ளதாக இலண்டனின் சன் பத்தி ரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.இதற்குக் கார ணம் விமான நிலையத்தில் பனி புரியும் பாதுகாப்பு அதிகாரிகள் பற்றாமையும் அங்கு வேலை செய்பவர் களின் அனுபவமின்மையும்