தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.3.12

ஆஸ்திரேலியாவில் பர்தா அணிந்து செல்பவர்களை அடையாளம் காண புது சட்டம் அமல்.


ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், பர்தா, ஹெல்மட் அணிந்து செல்பவர்களின் முகத்தை அடையாளம் காண போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.இந்த புதிய சட்டம் ஏப்ரல் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆஸ்திரேலியாவில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் பர்தா அல்லது முகத்தை மட்டும் மறைத்து

பழங்குடி பெண்களை இழிவுப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் – சன்னியாசிகள் எதிர்ப்பு


அயோத்தியா:கோயிலில் நடந்த சடங்கு ஒன்றில் தனது கால்களை பழங்குடியின பெண்களை கொண்டு கழுக வைத்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தின் செயலுக்கு சன்னியாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அயோத்தியில் ராம் ஜன்கி கோயிலில் நடந்த சடங்கில் இந்த அவமதிப்பு சம்பவம் நடந்துள்ளது.ஆர்.எஸ்.எஸ்

தலை மறைவு RSS தீவிவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் 54 லட்சம் பரிசு!


ரயில்களில் குண்டு வைத்த  8 ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதிகள்  தலைமறைவாகி விட்டனர்.பல்வேறு குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டு, விசாரணைகளுக்கு பிறகு தலை மறைவாகி விட்ட,   அசோக், ராம் சந்தர், சந்தீப் உள்ளிட்ட, 8 ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதிகளை பற்றி, துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 54 லட்சம் பரிசு வழங்கப்படும் என, விசேஷ புலனைக்குழு (என்.ஐ.ஏ) மற்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.  இவர்களில் 6

ஜம்மு காஷ்மீர் மாநில பாதுகாப்பு படை வீரர்கள் மீது 304 வழக்குகள் பதிவு: சட்டசபையில் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில், மாநிலத்தின் சட்டம் ஒ ழுங்கு குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கா ன பதிலறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு-கா ஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில், பாதுகாப்புப் படை யினரின் அத்துமீறல்கள் காரணமாக மொத்தம் 304 வழ க்குகளும் பல்வேறு காவல் நிலையங்களில் முதல் குற் றப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள து. இவற்றில் 230 வழக்குகள் நீதிமன்றங்களில் விசார ணையில் உள்ளன என்பது

ஒசாமாவின் உடலை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்ற சி.ஐ.ஏ விமானம் - விக்கிலீக்ஸ்?


அல் கொய்தா தலைவரும் அமெரிக்காவின் முக்கி ய தேடப்படும் குற்றவாளியாகவும்இருந்த ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானி வைத்து சுட்டுக் கொன் றது அமெரிக்க படை. அதன் பின்னர் அவரின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிரு ந்த நிலையில் தற்போது பின்லேடனின் உடல் சி.ஐ. ஏ க்கு சொந்தமான விமானம் ஒன்றில் அமெரிக்கா விற்கு எடுத்துச்

எடியூரப்பாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்!


பெங்களூர்:அரசு நிலத்தை தனியாருக்கு விற்ற வழக்கில் கர்நாடாகா மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. மூன்று தடவை சம்மன் அனுப்பிய பிறகும் ஆஜராகதாதால் லோக் ஆயுக்தா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரம்படி தண்டனையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு


பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதா க கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருப்பதால், பிரம் படி தண்டனைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சிறப்பு கண்காணிப்பு குழுக்களை அமைக்க மத்திய அரசு அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.மத்திய அரசு அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்,

சீனா: சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்து சமையல் செய்த மரணமடைந்த 95 வயது மூதாட்டி.


சீனாவின் காங்ஸி மாகாணத்தில் உள்ள பெய்லியு நகரை சேர்ந்தவர் லீ ஸியுபெங்க். வயது 95. தனியாக வசித்து வந்தார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் சென் குயிங்வாங் என்பவர் கடந்த வாரம் அவரை எழுப்ப சென்றார். அப்போது லீ பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். அவரை உலுக்கி பார்த்தார்.