தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.1.11

அபுதாபியில் இன்று காலை மேக பனிமூட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில்,இன்று 09/01/2011 அன்று காலையில் எங்கும் அதிகமான பனிமூட்டம்,அதன் பிரதிபலிப்பு காலை11.30 வரையில் நீடித்தது. நாம் அதனை புகைப்படமாக எடுத்து நமது வாசகர்களுக்காக இங்கே பதிப்பித்துள்ளோம் அதன் புகைப்படங்களை தான் நீங்கள் கீழே பார்ப்பது.