தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.10.12

லிபியாவில் அமெரிக்க தூதரக வன்முறைக்கு ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்பு!

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகம்மது நபி அ வர்களை கொச்சைப்படுத்தி அமெக்கர் பாதிரியார் எடுத்த திறைப்படம் இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம் அந்த திரைப்படத்தின் 15 நிமிட ட்ரைலர் கடந்த மாத ம் யூ டியூப் தளத்தில் வெளியிடப்பட்டதைபார்த்து உலக முஸ்லீம்கள் அதிர்ந்தனர் படம் எடுதவனை கண்டித்தும் அவனை கைது செய்யக்கோறியும் அத னை யூ டியூப்பிலிருந்து நீக்ககோறியும் உலகம் மு ழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்திவந்தனர் அவனை கைது செய்யாமல் அவனுக்கு அமெரிக்கா வக்காலத்து வாங்கியதால்  

சர்ச்சைக்குரிய 'சென்காக்கு' தீவுகளின் அருகே சீன போர்க்கப்பல்கள் : ஜப்பானில் பதற்றம்


சர்ச்சைக்குரிய 'சென்காக்கு' தீவுகளின் அருகே சீனா வின் இரு போர்க் கப்பல்கள் காணப்பட்டதையடுத்து ஜப்பானில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகி றது.அடையாளம் காணப்பட்ட இரு போர்க் கப்பல்க ள் உட்பட சீனாவின் சில கப்பல்கள், ஜப்பானும் சீனா வும் சொந்தம் கொண்டாடி போராடி வரும் தீவுத் தொ குதியான 'சென்காக்கு' அருகே காணப்பட்டதை அடு த்து ஜப்பான் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருப் பதுடன், டோக்கியோ மற்றும் பீஜிங்குடனான உற விலும்

லிபிய சிறைச்சாலையில் இருந்து 120 கைதிகள் தப்பியோட்டம்


லிபியாவின் பெங்காஸியில் அமெரிக்க தூதுவர் செ ன்ற மாதம் கொல்லப்பட்ட செய்தி அமெரிக்க தேர்த ல் களத்தில் சூடுபிடிக்க லிபியாவின் தலைநகர் திரி ப்போலியில் சிறையிலிருந்து கைதிகள் ஓடிய செய் தி வெளியாகியுள்ளது.படுகொலை, பாலியல் பலா த்காரம் போன்ற மரணதண்டனைக் குற்றம் புரிந்த கைதிகள் அடைத்து வைக்கப்படும் லிபிய சிறைச்சா லையில் இருந்து 120 கைதிகள் தப்பி ஓடியுள்ளார்க ள்.சிறைச்சாலை கண்கா

அதிசயம் எட்டு கால் ஆட்டுக்குட்டி! (படம் இணைப்பு)


சில வருடங்களுக்கு முன்னர் குரங்கு வடிவில் பிறந் த பன்றி குட்டி பற்றி எமது தளத்திலையே நீங்கள் ப டித்திருப்பீர்கள். இதை விட இன்னும் பல விசித்திரப் பிறப்புகள் பற்றியும் அறிந்திருப்பீர்கள். அதே போன் று  இதோ உங்களை ஆச்சரியப்படவைக்கும் இன்னு ம் ஒரு விசித்திர சம்பவம்.எட்டு கால்களுடன் பலவீ னமாக