தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.9.12

இறைத்தூதர் அவமதிப்பு:அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் சென்னையை ஸ்தம்பிக்கச் செய்த இஸ்லாமிய கூட்டமைப்பினர்! வீடியோ


சென்னை: இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் தென்கோடி பகுதியான தமிழகத்திலும் தினந்தோறும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்க தூதரகத்தைமுற்றுகையிட்டு போராட்டங்களை

இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படம்: போராட்டம் நடத்த ஹஸன் நஸ்ருல்லாஹ் அழைப்பு!


பெய்ரூத்:இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக ஒரு வார கால போராட்டத்திற்கு லெபனான் இஸ்லாமிய போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார்.இந்த அவமானத்திற்கு எதிராக மெளனம் சாதிக்க முஸ்லிம்களால் இயலாது என்பதை உலகிற்கு உணர்த்த இத்தகையதொரு போராட்டம் தேவை என்று நஸ்ருல்லாஹ் கூறியுள்ளார். ஹிஸ்புல்லாஹ்வின்

நபிகளாரை கேலி செய்து திரைப்படம்:ரஷ்யாவில் YouTube இணையத்தளம் தடை செய்யப்படும் அபாயம்


அமெரிக்காவில் வெளியான இஸ்லாமியர்களுகக்கு எதிரானதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய திரைப்படம் தொடர்பான வீடியோ காட்சிகளையும், இணைப்புக்க ளையும் நீக்காவிட்டால் YouTubeஇணையத் தளத்தை அந்நாட்டில் முற்றாக தடை செய்ய நேரிடும் என அ தன் தகவல் தொடர்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத் துள்ளார்.இது தொடர்பாக தகவல் தொடர்பு அமைச் சர் நிக்கோலாய் நிக்கிஃ

முஸ்லிம்களின் சென்னை போராட்டம்:சென்னை காவல்துறை ஆணையாளர் திரிபாதி திடீர் பதவி மாற்றம்


சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இது வரை செயற்பட்டு வந்த  திரிபாதி சிறைத்துறைக்கு அதிரடியாக பதவி மாற்றப்பட்டுள்ளார். அவரது பொ றுப்பில் ஜார்ஜ் புதிய கமிஷனராக நியமிக்கபப்ட்டுள் ளார்.கடந்த 4 மாதங்களுக்கு மேலாக திரிபாதி சென் னை மாநகர காவல்துறை ஆணையராக செயற்பட் டுவந்தார். எனினும் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இஸ்லாமிய அமைப்புக்களின் அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம் காவல்துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்