தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.3.12

தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் புதிய மின் கட்டணம் அறிவிப்பு

மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு மின்சார வாரி யம் ஒழுங்குமுறை ஆணணயத்திடம் முறை யிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப் பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சார கட்டணத்தை உயர்த்தாத தால் மின் வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆ ணையத்திடம் எடுத்து கூறியது. அதனால் எந் தெந்த பிரிவினரு க்கு எவ்வளவு கட்டணம் உயர்த் தலாம் என முடிவு செய்து மின் சார வாரியம் ஒழுங்கு முறை

முகமது நபியை ட்விட்டரில் கிண்டல் செய்தவர் கைது


குவைத் சிட்டி : ட்விட்டர் என்று சொல்லப்படும் பிரபல சமூக வலைத்தளத்தில் முஸ்லீம்களால் இறை தூதர் என்று சொல்லப்படும் முகமது நபியை குறித்து அவதூறாக எழுதியதால் குவைத் நகர காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.இது குறித்து குவைத் அரசால் நடத்தப்படும் குனா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கைது செய்யப்பட்டுள்ள அந்நபர் இஸ்லாமிய கொள்கைகளை கிண்டல் அடித்ததாகவும் முகமது நபி மற்றும் அவரது தோழர்களை குறித்து அவதூறாகவும் வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும் எழுதியுள்ளதாக கூறியுள்ளது.

இத்தாலியில் கடாபிக்கு சொந்தமான ரூ.7500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.


லிபியா அதிபராக இருந்தவர் மும்மர் கடாபி. சர்வாதிகாரியான இவரது 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக் கள் போராட்டம் நடத்தி இவரை விரட்டி அடித்தனர். இதையடுத்து தலைமறை வாக சாக்கடை குழாய்க்குள் பதுங்கி இருந்த அவர் புரட்சி படையினரால் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து அவரது மனைவி, மகள் மற்றும் மகன்கள் லிபியாவை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஜெயலலிதா விரட்டியது ஏன்? சசிகலா பரபரப்பு அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனான உறவு முறிந்த து ஏன் என்பது குறித்து சசிகலா அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார்.இந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்ப தாவது, நானும் முதல்வர் ஜெயலலிதாவும் 1984 முதல் 24 ஆண்டுகளாக பழகி வந்துள்ளோம்.1988 முதல் போயஸ் தோட்டத்தில் வசித்து வந்தேன். அவரது பணிச்சுமையை குறைக்க விரும்பினேன். அவருக்கு பணியாற்றும் நோக் கம் தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை.அவரும்என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவில் புற்றுநோய்க்கு இளைஞர்கள் அதிகம் பேர் பலி!


புதுடெல்லி:இந்தியாவில் புற்றுநோயால் பலியானவர்களில் 70 சதவீதம்பேர் இளைஞர்கள் என்று தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு பலியானவர்களில் 30-69 வயதுக்குள்ளானவர்கள் 70 சதவீதம்பேர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதிலும் புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதித்து உயிரிழந்தவர்களே அதிகம் என்றும்