தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.8.12

பிரதமர் வேட்பாளராக நிறுத்த மாட்டோம்: நரேந்திரமோடிக்கு ஆப்பு வைத்த பா.ஜனதா


பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி முன் மாதிரியாக விளங்குகிறார். மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாலும், கடும் நடவடிக்கை எடு த்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியதாலும் நிர்வா கத் திறமைமிக்கவராக கட்சியினரால் முன் நிறு த்தப்பட்டுள்ளார். எனவே நரேந்திர மோடியின் செல்வாக்கை வைத்து அவரை 2014

இணைய தளத்தில் 8.3 கோடி போலி பேஸ்புக்! அதிர்ச்சி தகவல்!


இணைய தளத்தின் சமூக வலைத் தளமாக இருப்பது பேஸ்புக் இதன் மூலம் உலகம் முழுவதும் தகவல்களையும்செய்திகளையும் கொண்டு செல்ல முடியும். எனவேஇணைய தளத்தில் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்க பலரும் ஆர்வம் காட்டு கின்றனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தொடங்கியுள்ளனர். பொதுவாக ஒரு பொருளுக்கு கிராக்கி ஏற்படும் போதுகூடவே போலியும் வந்து விடுவதுண்டு போலிகள் இணைய தளத்தையும்

சிரியா அதிபர் பதவி விலக 133 நாடுகள் ஐ.நா.சபையில் ஓட்டளித்து தீர்மானம்.


சிரியா அதிபர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என ஐ.நா.பொதுச்‌சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள் கடந்த 19 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, சிரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளன.

மதுரை:முஸ்லிம் பிரமுகருக்கு பார்சலில் வெடிக்குண்டு! பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்?


மதுரை:மதுரையில் முஸ்லிம் பிரமுகர் ஜமால் மைதீன்  என்பவருக்கு வந்த பார்சலில் 2 வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜமால் மைதின் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது அலுவலகத்திற்கு வந்த பார்சலலை வாங்க அவரத அலுவலகத்தில் யாரும் இல்லாததால் அருகிலிருந்த நகைப் பட்டறையில்

அதிமுக கட்சிப் பிரமுகர்கள் எம்.எல்.ஏ எம்பி க்களுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை


அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சிப் பிரமுகர்கள், எம் எல் ஏ, எம் பி,அமைச்ச ர்க்களுக்கு, அதிமுக பொது செயலாளர், செல்வி ஜெ யலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதாவது, கட்சி நிகழ்ச்சிகள், அரசியல் பொது நிகழ்ச்சிகள், அரசியல் கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடக்கும் போது, அத ற்கான விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள், சுவரொட்டிகள் இவைகளில்