தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.12.11

எகிப்தின் இரண்டாம் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் இமாலய வெற்றி


கெய்ரோ : எகிப்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் 65 சதவிகதம் ஓட்டுகள் பெற்று இமாலய வெற்றி பெற்றுள்ளதாக எகிப்தின் தேர்தல் கமிட்டி கூறியுள்ளது.ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு எகிப்தில் முதன் முறையாக சுதந்திரமான வகையில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. எகிப்தின் தேர்தல் முறை இந்தியாவுடன் ஒப்பிடும் போது சற்று கடினமானது. நாடாளுமன்றத்தின்
மொத்த இருக்கைகளில் மூன்றில் இரண்டு

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!


உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்டு, கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
உத்திரப்பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் ஒரு நாளில் தேர்தல் நடைபெறும்.உத்திரபிரதேசத்தில் 7 கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் நாள்:மணிப்பூர் - ஜனவரி 28  

அரபு லீக் கண்காணிப்பாளர் திங்கள்கிழமை சிரியா பயணம்

சிரியாவுக்கும், அரபுலீக்கிற்கும் இடையே செய்து கொள்ள ப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வரும் திங்கள் 50 கண்காணி ப்பாளர் கொண்ட அரபுலீக் கண்காணிப்புப் பிரிவு சிரியாவிற் குள் நுழைகிறது. நேற்று சிரியாவில் தற்கொலைக் குண்டு வெடிப்பொன்று இடம் பெற்றது. இதை அல் குவைடா பயங் கரவாதிகளே செய்ததாக சிரிய அரசும் இல்லை சிரிய அரசே இதன் பின்னணியில் இருந்தது என்று

குஜராத் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் ரத்தம் செலுத்தப்பட்டது!


குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி மதநல்லிணக்க உண்ணாவிரதம் இருந்த ஜுனாகத் நகரிலுள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் தடுப்பூசி மற்றும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சமீபத்தில் 23 குழந்தைகளுக்கு மருத்துவர்கள் ரத்தம் செலுத்தியுள்ளனர். அவர்களுக்குத் தவறுதலாக எய்ட்ஸ் கிருமி பாதித்த ரத்தம் செலுத்தியதாக தெரிகிறது.இதையடுத்து குழந்தைகளின் உடல்நிலை 6 மாதமாக பாதிக்கப்பட்டதைத்

பேஸ்புக், கூகிள், யூடியூப், யாஹூ உட்பட 21 இணையத்தளங்களுக்கு நீதிமன்ற உத்தரவு.

மதம் மற்றும் சமூகத்திற்கு எதிரான சர்ச்சைக்குரிய வாசக ங்களை உடன்அகற்றிவிடுமாறு பேஸ்புக், கூகிள், யூடியூப், யாஹூ உட்பட 21 இணையத்தளங்களுக்கு டில்லி நீதிமன் றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவரு கின்றது.குறிப்பிட்ட வாசகங்களை பிப்ரவரி மாதம் 6ம் திக திக்குள் நீக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவு தெரிவி ப்பதாகதெரியவருகின்றது.இவ்விணையங்களின்

நேட்டோ படைகளின் தாக்குதல் குறித்த அறிக்கை: பாகிஸ்தான் இராணுவம் நிராகரிப்பு


பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீதான நேட்டோ படைகளின் தாக்குதல் குறித்த அமெரிக்காவின் ஆய்வறிக்கையை பாகிஸ்தான் இராணுவம் நிராகரித்து விட்டது.இதனால் இருதரப்பு உறவுகள் மீண்டும் சீர் குலையலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி

இதயத்துக்கு நல்ல இத்தாலிய ஆலிவ் ஆயில் போலியானது

இதுவரை காலமும் இத்தாலியில் தயாராகும் ஆலிவ் ஆயி லுக்கு உலக நாடுகளில் தனியான மவுசு இருந்து வந்தது. அ திக விலை கொடுத்து ஒலிவ் எண்ணெயை வாங்கிப் பாவித் துவந்த மக்கள் இதயத்திற்கும், உடலுக்கும் அது மிகவும் ந ல்லதென்ற கருத்தால் கவரப்பட்டும் வந்தனர். ஆனால் இப் போது இத்தாலியில் கிளம்பியுள்ள புதிய விவகாரம் அங்கு தயாராகிய ஆலிவ் எண்ணெய் போலியாக தயாரித்து மோச டி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

மலேசியா சிறைகளில் 3234 இந்தியர்கள்: மேலவையில் தகவல்

கோலாலம்பூர், டிசம்பர் 24- நாட்டில் மொத்தம் 3234 இந்தி யர்கள் பல்வேறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வருவதாக மேலவையில் நேற் று முன் தினம் தெரிவிக்கப்பட்டது.டிசம்பர் 9-ஆம் தேதி வரை மட்டும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 பேரும், ஊரடங்கு சட்டம் சட்டத்தின் கீழ் 485 பேரும், பல்வேறு

கண்காணிப்பு வளையத்திற்குள் மன்னார்குடி சசி கும்பல்


போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட, சசிகலா கும்ப லின் நடவடிக்கைகள் அனைத்தையும் உளவுப் பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சசி கும்பலா ல் பாதிக்கப்பட்டவர்கள் பலர், கண்கொத்தி பாம்புபோல், சசி கூ ட்டணியின் அனைத்து நடமாட்டங்களையும் உன்னிப்பாக கண் காணித்து வருகின்றனர்.நிலைமை தலைகீழ்: சசிகலா கும்ப லைச் சேர்ந்தவர்கள் கார்டனுக்குள் இருக்கும் வரை, யார் பார்க் க வந்தாலும், அவ்வளவு சுலபமாக முதல்வரை பார்த்து விட முடியாது. முதல்வரை யார்