தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.4.12

இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று ஹஜ் பயணத்திற்கு அளித்துவரும் மானியம் ரத்து?


இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக மெக்கா புனித ஹஜ் பயணம் உள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் வரை இந்தியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்.  ஹஜ் பயணிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அரசின் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த மானிய உதவி கிடைக்கும்.ஹஜ் பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 16 ஆயிரம்

கொல்கத்தாவில் மனைவி கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மாணிக்.


மனைவி கண்ணெதிரில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் மேற்குவங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கன்னிங் நகரை சேர்ந்தவர் மாணிக் பைக் (52). திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர், அப்பகுதி கமிட்டி தலைவராக இருந்தார்.நேற்று அதிகாலை, மனைவி உமாவுடன்

மக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த சிரியா ஒப்புதல் அளித்துள்ளதாக கோபி அன்னன் தகவல்.


சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதை ஒடுக்க மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார் அசாத். குறிப்பாக டமாஸ்கஸ், ஹாம்ஸ் உள்பட முக்கிய நகரங்களில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட

இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக கூறுவது ஏன்? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்.

ராமர் பாலம் என்று கூறி சேது சமுத்திரத் திட்டத்தை முடக் குவதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தி.மு.க. தலைவர் க ருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.இது குறித்து திங்கள்கி ழமை அவர் வெளியிட்ட அறிக்கை:சேது சமுத்திர திட்டத் துக்கு 2005-ம் ஆண்டு மதுரையில் சோனியா காந்தி முன்னி லையில் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். தி ட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், ஒ ரு கூட்டம் அதற்கு முட்டுக்கட்டை போடும்

ஜப்பானில் புதிதாக 8 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு


ஜப்பானில் இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 8 லட்சம் இளைஞர்கள் வேலைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிதியாண்டின் முதல் வேலை நாளான திங்கள்கிழமை அவர்கள் தங்கள் வேலையைத் தொடங்கினர்.இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 80.5 சதவீதம் கல்லூரி மாணவர்கள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தங்கள் படிப்பை முடிக்கும் முன்னரே  தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !


கொளுத்தும் கோடை வெயிலில் தொப்பி, கண்ணாடி இல்லாமல் வெளியில் போகமுடியாது. ஏனெனில் கோடையில் கண்களை பாதுகாப்பது அவசியம். என்றைக்காவது வெளியில் சென்றால் பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் அடிக்கடி வெளியில் சுற்றுபவர்கள் புறஊதாக்கதிர்களினால் பாதிக்கப்பட்டு கண் எரிச்சல், கண்சிவந்து போதல் ஏற்படும்.இதனை தவிர்க்க சன்கிளாஸ் அணிந்து