தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.2.12

"விலகிப் போங்க" -எடியூரப்பாவுக்கு பாஜக தலைவர் எச்சரிக்கை

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக  மிரட் டிய கர்நாடக முன்னாள்முதல்வர் எடியூரப்பாவுக்கு பதி லடியாக " நாளை வரை காத்திருக்க வேண்டியதுஇல் லை.இன்றே அவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல் லலாம்." என்று பாஜக தலைவர் நிடின் கட்காரி தெரிவி த்துள்ளார்.மூன்றரை ஆண்டுகள் மாநிலத்தில் சிறப்பா ன ஆட்சியை வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதில் எங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.இப்போது ஆட்சியை சதானந்த கவுடா சிறப்பாக

சவுதி அரேபியா: போதைப் பொருள் கடத்தியவர் தலையை துண்டித்து மரண தண்டனை.


சவுதி அரேபியாவில் போதை கடத்தல் ஆசாமியின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் சட்ட திட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன.  பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் கார் ஓட்டவும், ஆண் துணையில்லாமல் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுரிமையும் மறுக்கப்பட்டது.  கடும் போராட்டத்துக்கு பின்னர் தேர்தலில் போட்டியிடவும் ஓட்டளிக்கவும் சமீபத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டது.

நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி


தெ.ஆபிரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண் டேலா அடிவயிற்று கோளாறு (Adbominal Comlaint) காரண மாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண் டகாலமாக இப்பிரச்சினையால் அவர் பாதிக்கப்பட்டு வந் ததாகவும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அவசிய மானது என கருதியதால் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளன ர்.  நெல்சன் மண்டேலாவின்

அமெரிக்கா: நஷ்டத்தில் இயங்குவதால் 30000 தபால் துறை ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய முடிவு.


நம்ம ஊரில் மட்டும் அல்ல, அமெரிக்க தபால் துறை யும் கூட பெரும் நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது. போன் வசதி, இ மெயில் என எல்லாமே எந்திரமயமா கிவிட்டதால் அமெரிக்காவில் தபால் துறையை நாடு ம் மக்கள் மிகவும் குறைந்துவிட்டார்கள்.எனவே போ துமான வருமானம் இல்லை. தற்போது தபால் துறை ரூ.15 ஆயிரம் கோடி

மலேசியா பாலத்தை முறியடித்த அபுதாபி இணைப்பு பாலம்

உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம் நிகழ்ந்த வ ண்ணம் உள்ளன .விண்ணை முட்டும் கோபுரங்கள் எழுந்த  வ ண்ணம்  உள்ளன .இந்த வரிசையில் உலகில் மிக உயரத்தில் உ ள்ள இணைப்பு பாலம் என்ற பெயரை இதுவரை  மலேசியாவி ல் உள்ள Petronas Tower  என்ற கோபுரத்தில் உள்ள இணைப்பு கோபுரமே கொண்டிருந்தது. ஆனால் இதனை தற்போது ஐக்கி ய அரபு ராச்சியத்தில்  அபுதாபியில் உள்ள nation towers என்ற இ ரட்டை கோபுரங்களை இணைக்கும் இணைப்பு பாலம் இந்த சா தனையை முறியடித்துள்ளது . படம் உள்ளே

வங்கிக்கொள்ளையர்கள் என்கவுண்டர் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்


வங்கிக்கொள்ளையர்கள் என கருதப்படும் ஐவர் செ ன்னையில் என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொல் லப்பட்டமை குறித்த விசாரணை மேற்கொள்ள சிபி சிஐடிக்கு தமிழக காவற்துறை டிஜிபி ராமானுஜம் உ த்தரவிட்டுள்ளார். என்கவுண்டர் குறித்து சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் பீகார் மாநில சட்ட பேர வையிலும் இவ்விவகாரம் ஒலித்திருந்தது. தமிழக காவற்துறையினரின் தகவல்கள் முரண்பாடாக இரு ப்பதாகவும், அவர்கள்

இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்?


இலங்கைக்கு அண்மைய நாட்களில் வேற்றுக்கிரகவாசிகள் வந்திருக்கின்றனர் என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.குருணாகல் மாவட்டத்தில் உள்ள வெலகல என்கிற இடத்தில் சில மர்ம உருவங்கள் சில தோன்றி இருக்கின்றன என்று சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.இம்மர்மக் காட்சிகளை கொண்ட புகைப்படங்களையும் இவ்வூடகங்கள் வெளியிட்டு உள்ளன.

கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம். 3 பேர் கைது.


சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளை யர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இ ருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. சென்னையில் செயின் பறிப்பில் ஈடுப டுகிறவர்களை பிடிக்க இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் தனிப்ப டைகள் அமைக்கப்பட்டன. 

பிறந்து 2 நாட்களேயான குழந்தையை கொன்ற நாய்


கனடாவில் பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தையை, அந்த வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் உள்ள அல்பெர்ட்டா மாகாணத்தில் வசிக்கும் ராப் மற்றும் ரோண்டா ஃபிராடெட் தம்பதியினர் நாய்களைத் தொழில்ரீதியாக வளர்த்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த 13ம் திகதி அன்று ஆண் குழந்தை