தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.12.11

ஆசியாவின் மிகவும் மதிப்புக் குறைந்த கரன்சியாக மாறிய இந்திய ரூபாய்.

கடந்த திங்கள் முதல் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமை யாக சரிந்து வருகின்றது. இதே நிலை தொடருமாயின் டாலருக்கு நிகரான குறைந்த மதிப்பில் அது புதிய ஒரு சாதனையை நிகழ்த்தும் என தகவல்கள் தெரிவிக்கி ன் றன.சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரை வா ங் குவதில் வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்க ளிடம் கடும் போட்டி நிலவுவதால் டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக

இராக்கிலிருந்து வெளியேறின அமெரிக்கப் படைகள்


இராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த 9 ஆண்டு காலப் போர் அதிகாரப்பூர்வமாக இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து பாக்தாதில் அமெரிக்கா அமைத்த ராணுவ மையத்தில் இன்று அமெரிக்கக் கொடி இறக்கப்படவுள்ள து.இராக்கில் அதிபர் சதாம் ஹூசேன் அணு ஆயுதம் தயா ரிப்பதாக பொய் கூறிக் கொண்டு 2003ம் ஆண்டு மார்ச் மா தம் போர் தொடுத்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜா ர்ஜ் புஷ். ஆனால், அங்கு எந்த அணு ஆயுதமும் சிக்கவில் லை.இந்தப் போரில்

தீவிரவாத மனதில் உதித்த தீவிர (வாத) சிந்தனை ?


கொச்சி: மத கலவரத்தை தடுப்பதற்கு பாராளுமன்ற த்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா ஹிந்து க்களுக்கு எதிரானது என சங்க்பரிவார தீவிரவாத அ மைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச த லைவர் அசோக்சிங்கால் கூறியுள்ளார்.கேரள மாநி லத்தில் வி.ஹெச்.பியின் தேசிய மாநாட்டில் கலந் துக் கொள்வதற்காக வருகை தந்த அசோக்சிங்கால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது

ஈராக் போர் செலவு 1.000.000.000.000 டாலர்கள்

ஈராக் சர்வாதிகாரி சதாம் உசேனை வீழ்த்துவதற்கு 20 ம் திகதி மார்ச் மாதம் 2003 ம் ஆண்டு ஈராக்கிற்குள் நு ழைந்தன அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள். எட்டு வ ருடங்கள், எட்டுமாதங்கள் இருபத்தி ஐந்து நாட்களில் போரை வெற்றியாக முடித்துள்ளதாக பிரகடனப்படுத்தி அமெரிக்கப்படைகள் இன்று வெளியேறியுள்ளன. இத ற்காக இவர்கள் செலவிட்ட

வானத்தில் இருந்து ஆப்பிள் கொட்டுப்பட்டது : அதிசயம் ஆனால் உண்மை

இங்கிலாந்தின் கொன்வற்றி நகரத்தில் திடீரென மழை பெய் தது போல வானத்தில் இருந்து அப்பிள் மழை பொழிந்துள்ள தாக இன்றைய டெய்லி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ள து. கடந்த திங்கள் மாலை பல நூற்றுக்கணக்கான சிறிய பச் சை நிறமான அப்பிள்கள் வானத்தில் இருந்து விழுந்துள்ளன .செவ்வாய்க்கிழமை வரை இந்த அப்பிள்கள் வீதியில் கிட ந் த ள்ளன. ஆய்வாளர்கள் இவற்றை சேகரித்து சென்றுள்ளா ர்கள், பரிசோதனைக்காக. முதலில் படபடவென ஓடும்

பாகிஸ்தானுக்கு ரூ.3500 கோடி உதவி ரத்து இல்லை: அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன், டிச. 16-  பாகிஸ்தானில் அமெரிக்க கூட்டு ப் படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுக ளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது.இந்த நி லையில், பாகிஸ்தானுக்கு வழங்கும் ரூ.3500 கோடி நி தி உதவியை முடக்கி வைக்க அமெரிக்கா முடிவு செய் துள்ளதாகவும் அது பற்றிய தீர்மானம் அமெரிக்க பாரா ளுமன்றத்தில் கொண்டு

அமெரிக்க உறவை முற்றிலுமாக பரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு தூதர்கள் கோரிக்கை

இஸ்லாமாபாத், டிச. 16-  அமெரிக்காவுடன் உள்ள உற வை முற்றிலுமாக மறு பரிசீலனை செய்யுமாறு பாகி ஸ்தானுக்கு அந்த நாட்டின் தூதர்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெ ரி க்க கூட்டுப் படையினர், பாகிஸ்தான் எல்லையில் கட ந்த 26-ந் தேதி அன்று தாக்குதல் நடத்தியதில் பாகி ஸ்தான் ராணுவ வீரர்கள் 24

முல்லைப் பெரியாறு எதிரொலி: கேரளாவில் தக்காளி கிலோ 200 ரூபாய்!

திருவனந்தபுரம், டிச. 16-   முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் கொண்டு செல்வது தடைபட்டுள்ளதால் கேரளத்தில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கும்கத்த ரிக்காய் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தடை நீட்டிக்கும் பட்சத்தில் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும்