தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.12.12

ரொஹிங்யா முஸ்லிம்கள் முகாமிற்கு வரும் உணவுகளை தடுக்கும் உள்ளூர் பெளத்தர்கள்.


மேற்கு பர்மாவில் 6 மாதங்களாக நடந்த இனவன்முறைகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது குடிமனைகளை இழந்துள்ளனர்.ராக்கைன் மாநிலத்தில் பௌத்தர்களும் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கும் இடையிலான இந்த வன்முறைகள் இரண்டு சமூகங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராக்கைன் மாநிலத்தின் தலைநகர்

துருக்கி நோக்கி அமெரிக்க பற்றியாற்றிக் ஏவுகணைகள்


சிரிய அதிபர் பஸருல் ஆஸத்தின் நாட்கள் எண்ணப் படுவதாக மேலைத்தேய தலைவர்கள் கருத்துரைக் க ஆரம்பித்துவிட்டார்கள்.இந்த நிலையில் இறுதி நே ரத்தில் அயல் நாடுகளின் மீது தாக்குதலை நடாத்தி போரை திசை திருப்ப சிரிய அதிபர் ஆஸாத் முயல் வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நேற்று சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்ற அ ச்சம் வெளியிடப்பட்டிருந்தது, அதைத் தொடர்ந்து அ மெரிக்காவின் அடுத்த செயற்பாடு

அமெரிக்காவை மீண்டும் உலுக்கியுள்ள துப்பாக்கிச்சூடு : பலியானோரில் 20 பேர் பள்ளிக் குழந்தைகள்


அமேரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் உள்ள சி றார் பள்ளி ஒன்றில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர். இதில் 5 இலிருந்து 10  வயதுக்குட்பட்ட 20 பச்சிளம் சிறார்க ளும் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.நியூடவுனில் அமைந்துள்ள Sandy Hook Elem entary பள்ளியில் இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந் துள்ளது.

குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்ட சேவை : தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்கிறார் ப.சிதம்பரம்


குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தை  சிறப்பா க செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள் ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள் ளார்.நாடாளுமன்றத்தின் மக்களவையில் பொருளா தாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் பற்றி ப.சிதம்ப ரம் உரை நிகழ்த்திய போதே இவ்வாறு தெரிவித்தார் .மேலும் அவர் பேசுகையில், நாட்டின் பொருளாதரத் தை மீட்டெடுக்கும் முயற்சிகள் இன்னும் ஒரு வருட த்தில் பலன் அளிக்கும். இதுபோலத் திட்டங்கள் பல  இனி வரும் வாரங்களில்