தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.7.11

பஹ்ரைன்:எதிர்ப்பாளர்களுடன்மன்னர் ஹமத் பின் ஈஸா அல்கலீஃபா பேச்சுவார்த்தை


a9af0_story.khalifa.mar12.dod
மனாமா:அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ள பஹ்ரைனில் அரசுக்கு எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.அல்விஃபாக் உள்பட முக்கிய எதிர்கட்சிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தையில் அனைத்து பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்வோம் என மன்னர் ஹமத் பின் ஈஸா அல்கலீஃபா அறிவித்துள்ளார். நேற்று நடந்த

ரஃபீக் ஹரீரி கொலை:குற்றத்தை நிராகரித்தது ஹிஸ்புல்லாஹ்

பெய்ரூத்:லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் அல் ஹரீரி கொலைவழக்கில் தங்களின் நான்கு உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளதை ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் நிராகரித்துவிட்டார். ஐ.நா ஆதரவு பெற்ற தீர்ப்பாயம் வெளியிட்ட கைது வாரண்டையும் நிராகரித்த நஸ்ருல்லாஹ் தங்களின் உறுப்பினர்களை ஒரு சக்தியாலும் கைது செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள்

கமிஷனர் உள்பட 6 போலீஸ் புண்ணாக்குகள் மீது நடவடிக்கை!


JULY 05, மதுரை: பொய்வழக்கை பதிவு செய்தல் மற்றும் மனித உரிமைகளை மீறியது தொடர்பாக மதுரை நகர கமிஷனர் பி.கண்ணப்பன் உள்பட 6 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணப்பன்

அமெரிக்க எதிர்ப்பை மூலதனமாக கொண்டு வளரும் இம்ரான் கான்


On hunger strike ... Imran Khan.
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் கிரிக்கெட் உலகிலிருந்து அரசியல் பிட்சில் களம் மாறிய இம்ரான் கான் வாய்ப்புகளை பயன்படுத்தி மக்கள் மனங்களில் இடம் பிடித்துவருகிறார்.
பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி பதுங்கும் வேளையில் இம்ரான் கான் அமெரிக்க எதிர்ப்பை மூலதனமாக்குகிறார்.15 ஆண்டுகளுக்கு

தாய்லாந்து தேர்தல் தக்ஷின் ஷினவட்ராவின் சகோதரி மகத்தான வெற்றி!


கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தில் இடம்பெற்ற தேர்தலில் அதன் எதிர்க்கட்சி வெற்றியீட்டியது. நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவட்ராவின் சகோதரி கடும் போட்டிக்கு மத்தியில், நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்றார்.