தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.8.12

கப்பல் - விமானங்களை உள்ளே இழுக்கும் மர்ம பெர்முடா கடலில் பறக்கவிட்ட புறாக்கள் மாயம்

ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆமெரிக்கா கண்டங்களு க்கு இடையே அட்லாண்டிக் கடலில் பெர்முடா டி ரையாங்கிள் என்ற மர்ம கடல் பகுதி உள்ளது. இது மியாமி, பெர்முடா மற்றும் பெட்ரோரிகோ பகுதிக ளை உள்ளடக்கியது. பெர்முடா பகுதிக்குள் பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் திடீரென மாயமாகி வருகின்றன. இங்கு அவை உள்ளிழுக்க ப்படுவதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் பறக்கும் பறவைகளும் காணாமல் போகின்றன. ஏனெனில் இங்கு அளவுக்கு அதிகமான பேய் மழை, சூரிய சக்

செவ்வாயில் வேற்றுக்கிரக வாசிகள் : கியூரியோசிட்டி அனுப்பிய புகைப்படங்களில் ஆதாரம்?


செவ்வாயில் தரையிறங்கியுள்ள கியூரியோசிட்டி செய்மதி, பூமிக்கு எடுத்து அனுப்பிய புகைப்படங்க ளில் UFO பறக்கும் தட்டுகள் அல்லது வேற்றுக்கிரக வாசிகள்செவ்வாயில் உலாவுவதற்கான ஆதாரங் கள் சிக்கியிருப்பதாக இணையத்தில் கசிந்துள்ள தகவல்கள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.நா சாவின் கியூரியோசிட்டி செய்மதி கடந்த இரு வார ங்களுக்கு முன்னர் செவ்

சந்திரனில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ரோங் மரணமடைந்தார்


சந்திரனில் முதன் முதலாக காலடி வைத்த, 1930ஆ ம் ஆண்டு பிறந்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் 82ஆவது வயதில் மரணமடைந்தார். இவருக்கு இதயத்தில் ஏற்பட்ட அடைப்புக் காரணமா க இம்மாத ஆரம்பத்தில் அவர் சத்திரசிகிச்சை செய்ய ப்பட்டது. இருப்பினும் அதில் ஏற்பட்ட கோளாறு கார ணமாக அவர் உயிரிழந்துள்ளதாக ஆம்ஸ்ட்ரோங்கி ன் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூ லம் அறியமுடிகின்றது.அமெரிக்கா அப்பல்லோ வி ண்கலம் மூலம் முதன் முதலில் சந்திரனுக்கு அனு ப்பிய மூன்று விண்வெளி

தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு


அமெரிக்காவில் ஒகியோ பல்கலைக்கழகத்தில் டெலடோ மெடிக்கல் சென்டர் உள்ளது. இங்குள்ள ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணுக்கு சிறுநீரக ஆபரேசன் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அவரது சகோதரர் தனது சிறுநீரகத்தை தானம் செய் து இருந்தார். அதை ஆபரேசன் மூலம் அகற்றி நோயாளியின் உடலில் பொருத்த பத்திரமாக வைத்து இருந்தனர்.இந்த நி லையில் அதை ஆபரேசன் மூலம் அகற்றிய மற்ற கழிவு உறுப்புகளுடன் சேர்த்து ஒரு நர்சு குப்பையில் வீசி எறிந்து விட்டார். குப்பை கழிவுகளுடன் சேர்த்து சிறுநீரகத்தை ஊழி யர்கள் தேடி எடுத்தனர்.

இந்து ஆலயத்தில் ஆடு, கோழி பலியிடுவதை எதிர்த்து போராட்டம்


இலங்கையின் சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளி யம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடு, கோழி பலியிடுதல் திருவிழாவை தடுத்து நிறு த்தப் போவதாக சிங்கள அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியுள்ள தாவது:முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலு க்கு நான் 40 ஆண்டுகளாக போய்வருகிறேன். வரும் செப்டம்பர் 1-ந் தேதியன்று ஆலயத்தில் வேள்வி உற் சவம் நடைபெற இருக்கிறது.அன்றைய நாளில் வே ண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஆடு, கோழிக ளை பலியிட இருக்கின்

சாப்பிடும்போது செல்போன் பேசாதவர்களுக்கு சலுகை: அமெரிக்க ஓட்டல் நூதன அறிவிப்பு

அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஈவா என் ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் உரிமையாளர் மா ர்கோல்டு ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளா ர். அதன்படி தங்களின் ஓட்டலுக்கு சாப்பிட வருபவ ர்கள் அவர்களது செல்போன்களை உடன் எடுத்து செல்லக்கூடாது. அதை ஓட்டல் ஊழியர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். அவ்வாறு செய்யும் வாடிக்கையாளர்கள் சாப்பிடும் உணவின் விலையி ல் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்