தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.11.12

பொருளாதார தடையை சமாளிக்க ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய ஈரான் தடை.


அணு உலை பிரச்சினையால் ஈரான் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. இதனால் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் மிகவும் குறைகிறது. இதன் விளைவாக ஈரானின் பணம் மதிப்பு வெகுவாக சரிந்து வருகிறது.எனவே இந்த பொருளாதார நெருக்கடியை சமாளித்து டாலர், யூரோ கையிருப்பை சரிக்கட்டும் தீவிர நடவடிக்கையில் ஈரான் இறங்கியுள்ளது. இதனை அடுத்து

ஹெலிகாப்டர் விபத்தில் 17 துருக்கி படையினர் பலி


துருக்கியின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள சீரிட் மா காணத்தில் துருக்கியின் விசேட அதிரடிப் படையின ருடன் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.சிகோர்ஸ்கி' என அழை க்கப் படும் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 13 இராணுவ வீரர்கள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட மொத்தம் 17 பேரும் இவ் விபத்தில் பலியாகியுள்ள னர்.மோசமான வானிலையே இந்த விபத்து ஏற்பட் டக் காரணம் என உள்ளூர்

ஒபாமாவின் வெற்றி செய்தியை போதையில் தள்ளாடியபடி செய்த வாசித்த நியூஸ் ரீடரால் அமெரிக்காவில் பரபரப்பு.

ஏ.பி.சி. டிவி சேனலில் அமெரிக்க அதிபர் தேர்தல் நே ரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட போது செய்தியை தொ குத்தளித்து வந்த இருந்த டயான் சோயர் என்ற நியூ ஸ் ரீடர் போதையில் இருந்தாரா?" என்ற கேள்விதா ன் இப்போது ஹாட் டாபிக் ஆக டிவிட்டரில் அடிபட் டுக்கொண்டிருக்கிறது.புதன்கிழமையன்று ஒபாமா ஜெயித்ததைவிட சமூக வலைத்தளங்களில் இதுதா ன் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியதாம்.டிவிட்டரில், ‘போதையில் டயான் சோயர்' என்ற பெயரில் ஒரு ஹான்டில் தொடங்கப்பட்டு, அதையும் நூற்றுக் க ணக்கில் ஃபாலோ

இன்ரபோல் தலைவராக பிரான்ஸ் பெண் போலீஸ் கமிசனர்


சர்வதேச போலீஸ் பிரிவான இன்ரப்போலின் தலை வராக பிரான்சிய பெண் போலீஸ் அதிபர் மரிலி பல ஸ்ராசி Mireille Ballestrazzi தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழன் ரோமில் நடைபெற்ற இன்ரப்போ ல் மாநாட்டில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.உலகத் தின் மிகப்பெரிய போலீஸ் பிரிவுக்கு பெண் ஒருவர் தலைவராக வருவது இதுவே முதற்தடவையாகும். தற்போது 58 வயதைத் தொட்டுவிட்ட இவர் குழு வ ன்முறைக்கு எதிரான நடவ

சீன தலைவர்களை கதிகலங்க வைத்த பதினொரு வயது மாணவன்


சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 வது மாநில மாநாடு தற்பொழுது பெய்ஜிங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.உலகத்தில் உள்ள முக்கிய ஊட கங்களில் எல்லாம் சீனாவில் உள்ள ஊழலை புதி தாக வரவுள்ள தலைவர் எப்படி களையப்போகிறார் என்ற விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகி ன்றன.இந்த நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் சன் லியோன் என்ற 11 வயது பாடசாலை மாணவர் கேட் ட கேள்வி சர்வதேச ஊடகங்களில் அதிக முக்கியத் துவம் பெற்றுள்ளது.சீனப்

ரூ.5கோடிக்கு வரிகட்டவில்லை என பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ்!


யோகா குரு பாபா ராம்தேவின் யோகா பயிற்சி மையங்கள் ரூ.5 கோடி வருமானத்திற்கு முறையாக வரி கட்டவில்லை என கூறி மத்திய அரசு தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட் டுள்ளது.ஹரித்வாரில் அமைந்துள்ள ராம்தேவின் இருயோகா அமைப்புக்களான பதஞ்சலி யோகா பீடம், மற்றும் திவ்ய யோ கா டிரஸ்ட் ஆகியவை மக்களிடம் யோகா கற்றுத்தருவதாக கூறி அதற்கு கட்டணமாக வசூலித்த தொகை ரூ.5.14 கோடிக் கு முறையாக வரி கட்டவில்லை எனவும் இதற்கு விளக்கம் கேட்டே வருவாய்த்