தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.10.12

தியாக திருநாள் அதுவே ஹஜ்ஜுப்பெருநாள் இறைவனிடம் பிறார்த்திக்கும் தண்ணீர்குன்னம்.நெட்


அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹூ அன்பிற்கினிய சகோதரர்களே சகோதரிகளே  இந்த புனிதமிக்க துல்ஹஜ் மாதத்தில் சங்கைக்குரிய தியாக திருநாளாம் பெருநாளை சந்திக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்மத்தார்களுக்கும் உலகளாவிய முஸ்லிம்கள் அனைவர் மீதும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் நல் அருள்  என்றென்றும் நிலவட்டுமாக.....என இறைவனிடம் பிறார்த்திக்கிறோம்.....என்றும் உங்கள்:தண்ணீர்குன்னம்.நெட்

ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து


ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில்:இஸ்லாமியப் பெருமக்கள் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உள்ளம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்னா ராஜினாமா


மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருக்கும் வேளையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ள கிருஷ்ணா, தொடர்ந்து கட்சி பணி ஆற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.80 வயதாகும் கிருஷ்ணா, கர்நாடக மாநில

தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை. ரஷ்யாவின் புதிய சட்டத்தால் ஐரோப்பிய யூனியன் அலறல்.

ஆசியாவின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, நாட்டுத் துரோகம் மற்றும் சதித்திட்டத்திற்கு எதிராக புதியச் சட்டத்தினை தனது கீழ் சபையில் நிறைவேற்றியுள் ளது. மேல் சபையில் நிறைவேரவுள்ள இந்த புதிய ச ட்டம் கிடைக்கும் சாட்சிகளை பொறுத்து, மரணதண் டனையோ அல்லது அதற்கேற்ற தண்டனையோ வ ழங்கும் என்று விளக்கம் அளிக்கிறது.இந்த சட்டம் கு றித்து ஐரோப்பிய யூனியன் கவலை தெரிவித்து அறி க்கை வெளியிட்டுருப்பதாவது:-இந்த நாட்டுத்துரோ க சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளபடி தண்டனை வழங்குவது

பாரீஸில் தங்கச்சங்கிலி பறிப்பு குற்றங்கள் அதிகரிப்பு. சுற்றுலா பயணிகள் கவலை.

தங்கம் விலை உயர்வால், பிரான்ஸ் நாட்டில் சங்கி லி பறிப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளன. தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில், நாளுக்கு நாள் அதிகரி த்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, உள் ளூர் சந்தையிலும் தங்க நகைகளின் விலை உயர்ந் து வருகிறது. உலகிலேயே, தங்க நகைகள் அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா. எனவே, பல நகரங்க ளிலும் சங்கிலி பறிப்பு குற்றங்களும், பீரோவை உ டைத்து தங்க நகைகளை கொள்ளையடிக்கும் சம்ப வங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தியா மட்டு மல்லாது, தற்போது பிரான்ஸ் நாட்டிலும் இந்த குற் றங்கள் அதிகரித்துள்ளன. 

விண்டோஸ் 8 ஐ எங்கே தரவிறக்கம் செய்வது?


மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 ஐ இன்று உலகம் முழுவதும் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு வெளியிட்டுள்ளது.உங்களிடம் விண்டோஸ் எக்ஸ் பி அல்லது விண்டோஸ் விஸ்டா அல்லது விண் டோஸ் 7 இயங்குதளமிருந்தால் விண்டோஸ் 8 இற் கு மேம்படுத்துவதற்கு $39.99 (Rs.1,999 ) விலை நிர் ணயித்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 2013 வ ரை இந்த விலை செல்லுபடியாகும்.இதை வாங்குவ தற்கு கீழுள்ள இணைப்பிற்குச் செல்லுங்கள் :