தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.6.12

இளமையில் சிறைக்கு சென்றவர் முதுமையிலும் போலீஸ் காவலில் சிகிச்சை பெறும் அவலம்


ஹைதராபாத் :பாபர் மசூதி இடிப்புக்கு இரண்டாண்டு களுக்கு முன், 1990 டிசம்பர் 8 முதல் 12 ந்தேதி வரை, மசூதியை இடிக்க தூண்டும் முகமாக, ஹைதராபாத் தில் கலவரத்தை நிகழ்த்தி 200 முஸ்லிம்கள் கொல் லப்பட்டனர்.அப்போது போலீசாருடன் மோதியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், அப்துல் கதீர். 29 வயது வாலிபராக கைது செய்யப் பட்ட அவர், 14 ஆண்டுகள் கழித்து, கடந்த 2004 ம்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு


பாகிஸ்தானின் புதிய பிரதமராக ராஜா பர்வேஷ் அ ஷ்ராப் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டு ள்ளார்.ஆளும் கட்சியின் முன்னாள் நீர் மற்றும் மின் சக்தி துறை அமைச்சரான இவர் பாகிஸ்தானின் 25 வது பிரதமராக தெரிவாகியுள்ளார். பிரதமர் பதவிக்கு இரண்டாவது தெரிவாக, ஜனாதிபதி சர்தாரியால் இணங்காணப்பட்டுள்ள அஷ்ராபுக்கு வயது 65. இவர் முன்னர் மின்சக்தி துறை அமைச்சராக இருந்த போ து ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பதவியை ராஜினாமா செய்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம்

அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை!


அந்த குடும்பத்தில் இருவர் பெந்தகோஸ்தேவில் சேர்ந்ததி லிருந்து இரண்டு குழுக்களாக பிரிந்து அடித்துக் கொண் டார்கள், ஒன்று பெந்தகோஸ்தே குழு, இன்னொன்று ஹிந் து குழு. எதற்கெடுத்தாலும் பிரச்சனை, சண்டை.‘பக்கத்து வீட்டில் இருக்கும் 2 வயது குழந்தைக்கு உடல் நிலை சரி யில்லை’ என்று என் அம்மா சொன்னதும் முதலில் சிறிது பதட்டமாக இருந்தாலும், லேசான ஜுரம்தான் என்றதும் அமைதியடைந்தேன். ஒரு திருமணத்தில் கலந்து கொள் வதற்காக அவர்கள் குடுமபத்துடன் 4 நாட்களாக திருப்பதி க்கு சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. ‘ஒரு வேளை தண்ணீர் மாற்றம், பயணம்

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத புதுமை. உருகுவேயில் கஞ்சா விற்க சட்டபூர்வ அனுமதி.


உலகில் எந்த நாட்டிலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்க சட்டப்பூர்வ அனுமதி வழங்க வில்லை. ஆனால் தென்அமெரிக்க நாடான  உரு குவேயில் கஞ்சா விற்க சட்டப்பூர்வ அனுமதி வ ழங்க முடிவு செய்துள்ளனர்.இந்த நாட்டில் கஞ்சா மற்றும் போதை

இந்தோனேஷியா போர் விமானம் குடியிருப்பில் உள்ள வீடுகளின் மேல் விழுந்து 6 பேர் பலி


இந்தோனேசியாவில் விமானப்படை விமானம், குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில், ஆறு பேர் பலியாகினர்.இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், போக்கர் -27 ரக போர் விமானம் வழக்கமான பயிற்சியில் நேற்று ஈடுபட்டிருந் தது. திடீரென இந்த விமானம் ராணுவ குடியிருப்புப் பகுதியில் விழுந்தது.இந்த விபத்தில், எட்டு வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் இருந்த ஆறு பேர் பலியாகினர். விமானத்தில் இருந்த இரண்டு பைலட்கள் உட்பட, ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

பிரணாப் முகர்ஜியை நேரடி விவாதத்துக்கு அழைக்கும் பி.ஏ.சங்மா


காங்கிரஸ் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை நேரடி விவாதத்துக்கு வருமாறு பி.ஏ. சங்மா அழைப்பு விடுத்துள்ளார்.நாட் டில் நிலவும் பொருளாதார பின்னடை வு, ஊழல் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கு இந்த ஜனநாய க நாட்டில் பொதுமக்களுக்கு உரிமை உண்டு.நேரடி