தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.1.12

சசிகலா சகோதரர் திவாகரன் சேலத்தில் கைது?

சென்னை, ஜன. 31- சமீபகாலம் வரை அதிமுகவில் பெரு ம் செல்வாக்கு செலுத்தி வந்தவரும், சசிகலாவின் சகோ தரருமான திவாகரன் இன்று சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.அதிமுக மற்றும் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனிலிருந்து சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வெளியேற்றப்பட் டதிலிருந்து, தமிழக அரசியல் என்பதே ஜெயலலிதா - சசி கலா பிணக்கு, மோதல், விரட்டல்,

கூடங்குளம் போராட்டக்கா​ரர்கள் மீது இந்து முன்ன​ணி தீவிரவாதிக​ள் தாக்குதல் – ​10 பேர் கைது


திருநெல்வேலி:இந்தியாவின் நச்சுக்கிருமியாக மாறியுள்ள ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாதிகள் எப்பொழுதுமே மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ கருத்தில் கொள்ளமாட்டார்கள் என்பது அடிக்கடி அவர்களின் நடவடிக்கைகளே நிரூபித்து வருகின்றன.நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு மத்திய அரசால்

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த முடியாது : இந்தியா மீண்டும் அதிரடி

ஈரானிடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியி ல் ஈடுபடும் எனஇந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவி த்துள்ளார். இரு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் சிகாகோவில் உரையாற்றூகையில் இவ்வாறு தெரிவித் தார்.ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர் ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரானிடமிருந்து, பிறநாடுகள் எண் ணெய் இறக்குமதி செய்வதை இடைநிறுத்தி கொள்ள வேண்டு மென ஐ.நா கோரிக்கை விடுத்தது. ஏற்கனவே அமெரிக்கா, இங் கிலாந்து உட்பட பல மேற்கத்தேய நாடுகள் ஈரானுக்கு கடும் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. ஐ.நா மற்றும்

ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறதா? அணுசக்தி கண்காணிப்பு குழுவினர் 2 நாள் ஆய்வு


ஈரான் அணு உலைகளை ஆய்வு செய்ய, சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு குழுவினர் 6 பேர் வந்துள்ளனர்.அணுஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகவும், அதை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் வலியுறுத்தின. ஆனால், ஆயுதங்கள் தயாரிக்கவில்லை. அணுசக்தி திட்டங்களைதான் மேற்கொண்டுள்ளோம் என்று ஈரான் கூறியது. இதனால் ஈரான் மீது பல நாடுகள் பொருளாதார தடை

ஹினா ரப்பானி தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை


காபூல்:ஆஃப்கானில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிற்கு அடுத்து பாகிஸ்தானும் தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பேச்சுவார்த்தை நடத்த ஹினா ரப்பானி புதன்கிழமை ஆஃப்கானிஸ்தானிற்கு செல்வார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஹினா ரப்பானியின் வருகை இரு நாடுகள்இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க செய்யுமஎன ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர்

முஸ்லிம் இளைஞரின் கஸ்டடி மரணம்: போலீஸ் தாக்குதலே காரணம் – குடும்பத்தினர்


சாவக்காடு(கேரளா):கேரள மாநிலம் மண்ணத்தலா என்ற இடத்தில் திருவிழா தொடர்பான தகராறில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் ஒருவர் போலீஸ் காவலில் வைத்து மரணமடைந்தார். அவரது பெயர் ஷாஹு(வயது 34).ஷாஹுவின் மரணத்திற்கு காரணம் போலீஸ் தாக்குதல் என அவரது உறவினர்களும், ஊர் மக்களும்

ஆப்கானிஸ்தானிலிருந்து இங்கிலாந்து படைகள் முழுவதும் 2014-ம் ஆண்டிற்குள் வெளியேறும்: டேவிட் கேமரூன்

லண்டன், ஜன. 31-  ஆப்கானிஸ்தானில் அமெரிக்க த லைமையிலான நேட்டோ படை முகாமிட்டு உள்ளது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரே லியா போன்ற நாடுகளின் ராணுவ வீரர்கள் இடம் பெ ற்றுள்ளனர். இந்த வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைக ளை மேற்கொள்வதிலும், தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். தற்போது இந் த நாடுகள்

மேற்குலக நாடுகளின் அடிவருடி ஐ.நா


அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அடிவருடி களாகச் செயற்படும் ஐ.நா., போர்க்குற்றச்சாட்டுகளிலி ருந்து இலங்கையை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ளது. போர்க்குற்றவாளி எனக் கூறப்படும் சவேந்திர சில்வாவுக்கு உயர் பதவிகளை வழங்கி, அழகுபடுத்திப் பார்ப்பதன் நோக்கமும் இதுவே என்று நவசமசமாஜக் க ட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.போர்க்காலத்தில் இலங்கை க்கு பக்கபலமாகவிருந்த இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ்

வடகொரியாவில் செல்போனுக்கு தடை: 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!


வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்ப டுத்துவதை "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது. செல் போன்களை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவா ளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அந்நாடு எ ச்சரித்துள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.எ கிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட் சி நடத்திய அதிபர்களுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி வட கொரியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது

ஹாலிவுடையும் விட்டு வைக்காத நிற வெறி !!

லண்டன்: கறுப்பு இனத்தவர் நடிக்கும் திரைப்படங்களு க்கு ஹாலிவுட் பாரபட்சம் காண்பிப்பதாக பிரபல இயக் குநர் ஜார்ஜ் லூக்காஸ் குற்றம் சாட்டியுள்ளார்.தனது பு திய திரைப்படமான ‘ரெட் டைல்ஸ்’ முழுமையடைய 2 0 வருடங்கள் தேவைப்பட்டதற்கு முக்கிய காரணம் இந் த

30.1.12

பூமிக்கடியில் ஈரான் வைத்துள்ள அணுசக்திகளை தாக்க பங்கர் பஸ்டர் வெடிகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா.


பூமிக்கடியில் மிக பாதுகாப்பாக ஈரான் துவக்கியுள்ள அணுசக்தி திட்டங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அது குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதுடன் உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தவும்

ஈரானிய படைத்துறை நிபுணர் ஐவர் சிரிய போராளிகளால் கைது


ஈரான் மீது நடாத்தப்பட வேண்டிய போரும், சிரியாவில் ந டைபெற வேண்டிய ஆட்சி மாற்றமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த விவகாரம் என்பது படிப்படியாக அம்ப லமாகி வருகிறது. நேற்று முன்தினம் ஏழு ஈரானியர்கள் சிரியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் கைதை சிரியாவின் போராளிக்குழுவான நாலாவது சிரிய ப்படைப்பிரிவு என்ற அணியின் தலைவர் மாலிக் அல் குர் பு உறுதி செய்தார். இவர்களில் ஐவர் ஈரானிய றெவலூச நெறிகாட் படைப்பிரிவின் நிபுணர்கள்

ஈரான் : ஐரோப்பிய ஒன்றியம் நீயா இல்லை நானா மோதல்


ஈரானுக்கு எதிராக தடைகளை கொண்டுவரவுள்ள ஐரோ ப்பிய ஒன்றியம் இந்த வாரம் அந்த நாட்டில் இருந்து இறக் குமதியாகும் ஓயிலை முற்றாக நிறுத்தவுள்ளது. இந்த மு டிவு எடுக்கப்படும் விவகாரத்தை இனி ஈரானால் தடுக்க முடியாது. இதற்கு பதிலடி வழங்க வேண்டிய நிலை இப் போது ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்த இறுதி முடி வெடுக்க இன்று ஞாயிறு ஈரானிய பாராளுமன்றம் கூடுகி றது. ஐரோப்பிய ஒன்றியம் ஓயில் இறக்குமதியை நிறுத் த முன்னர் ஈரான், ஐரோப்பிய நிறுவனங்களு

டெல்லி செல்ல பணம் இல்லாமல் தவித்தேன்: வீரதீர செயல் விருது பெற்ற தர்மபுரி சிறுவன் பேட்டி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த அரகாசன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பரமேஸ்வரன் (வயது 14). 9-ம் வகுப்பு படித்து வருகிறான். கால்வாயில் மூழ்கிய 3 சிறுமிகளை துணிச்சலுடன் மீட்டதால் வீரதீர செயல் விருது பெற்றான். டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் பரமேஸ்வரனுக்குபதக்கம், பரிசு, நற்சா ன் றிதழ் போன்றவற்றை

அபுதாபியில் வேலைவாய்ப்பு விழா: வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு


அபுதாபி:தனியார் துறையில் கூடுதல் உள்நாட்டினரை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபுதாபியில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு விழா3 நாட்கள் நடைபெற இருக்கிறது.ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 தேதிகளில் அபுதாபி நேசனல் எக்ஸிபிஷன் சென்டரில் ‘தவ்தீஃப்’ என்ற பெயரில் இவ்விழா நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி மற்றும்

டைம்ஸ் நாளிதல் அலுவலகத்தின் மீது சிவசேனா தாக்குதல்

சிவசேனா கட்சியினர், மும்பையில் இயங்கி வரும் மகா ராஷ்டிரா டைம்ஸ் நாளிதழின் அலுவலகத்தின் மீது தாக் குதல் நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. சிவசேனா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் சிவாஜி மானே, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இ ன்று இணைகிறார் என்ற செய்தியில், சிவாஜி மானே பெய ருக்கு பதிலாக இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந் த்ராவ் அட்சூல் பெயர் இடம் பெற்றிருந்தது.இதனையடுத் து, அட்சூலின் ஆதரவாளர்கள், இன்று

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச கணணி, இணைய வசதி


தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும்,ஒரு புதி ய மடிக்கணிணி மற்றும் இணையதள இணைப்பு வசதி ஆகி யவற்றை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இலவசமாக வாங்கிக்கொள்வதற்கு தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்து ள்ளார். அவர்களது தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்காக ஒது க்கப்பட்ட ரூ. 2 கோடியிலிருந்து தங்களின் தேவைக்கேற்ப ஒரு புதிய மடிக்கணிணி அல்லது கல்லது கணிணி பிரிண்ட ர் மற்றும் அகண்ட அலைவரிசை இணைய தள இணைப்பு வசதி ஆகியவற்றை வாங்கிக்கொள்ள இவ்வாறு அனுமதி

29.1.12

நாளை பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல்


பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்குடன் ராகுல் காந்தி

பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்த லுக்கான வாக்குப்பதிவு  நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. பஞ்சா ப் மாநிலத்தில் மொத்த முள்ள 117 தொகுதிகளு க்கு, 1,880

இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைத்து பர்தா அணிய ஹோலந்தில் தடை

பிரான்சை தொடர்ந்து ஹோலன்டிலும் அமலுக்கு வருகி றது புதிய தடைச்சட்டம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைத்து பர்தா அணிவ து, தலையை முக்காடிட்டு மறைத்தபடி பொது இடங்களு க்கு வருவது படிப்படியாக தடைசெய்யப்பட்டு வருகிறது. இதில் ஓரங்கமாக பிரான்சை தொடர்ந்து, நேற்று ஹோல ன்ட் உள்நாட்டு அமைச்சகம் இந்த அறிவித்தலை வெளி யீடு செய்தது. அடுத்த

ராமர் கோயில் கட்டுவோம்! முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துச் செய்வோம்! -பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை

லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும்ஆட்சியை பிடிக்க துடிக்கும் பார தீய ஜனதா கட்சி ராமர்கோயில் கட்டும்கோஷத்தை மீண்டும் துவக்கியுள்ளது. உத்தர ப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.இந்த நிகழ்ச்சியில் கட்சி த் தலைவர்கள் உமா பாரதி, சூர்ய பிரதாப் ஷாஹி,

கேரள ஆளுநர் பாருக் மரைக்காயர் மரணம்

இந்தியாவில் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும் கேரள மாநில கவர்னருமான பரூக் மரைக்காயர்(வயது 75 )நேற்று இரவு 9.20 மணியளவில் மரணமடைந்தார். கடந்த ஆண்டில் 2 மாத காலமாக உடல் நலக் குறைவினால் பா ருக் மரைக்காயர் அவதிப்பட்டு வந்தார். பின்னர் சிகிக்சைக் காக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது.இந்திய

போஜ்சாலா பிரச்சனையை மீண்டும் கிளப்பும் ஹிந்துத்துவாவாதிகள்

போபால்:மத்தியபிரதேச மாநிலம் தர் மாவட்டத்தில் போஜ்சாலா தொடர்பான பிரச்சனையை ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் மீண்டும் கிளப்புகின்றன. இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் நோக்க த்துடன் தடை உத்தரவை மீறி பல்கி யாத்ரா நடத்துவத ற்கு தயாராகி வருகிறது ஒரு ஹிந்துத்துவா அமைப்பு. இன்று நடைபெறும் பசந்த்

பகவத் கீதைக்கு தடை விதித்தே தீருவோம்: ஆர்தோடாக்ஸ் அமைப்பு

ரஷ்யாவில் பகவத் கீதையை தடை செய்யாமல் ஓயப் போவதில்லை என்று கிறிஸ்டியன் ஆர்தோடாக்ஸ் தே வாலய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பகவத் கீதை யில் வன்முறை வாசகங்கள் உள்ளது என்று கூறி ரஷ் யாவில் உள்ள கிறிஸ்டியன் ஆர்தோடக்ஸ் என்ற பழ மை வாத கிறிஸ்தவ குழு ஒன்று, அதன் மீது தடை கோ ரி சைபீரிய நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.பகவ த் கீதை தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும்,

சிரியா கலவரங்கள் 384 சிறுவர்கள் படுகொலை

சிரியாவில் கலவரங்கள் ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை மொத்தம் 384 பிள்ளைகள் அநியாயமாகக் கொலை செய்யப்பட் டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர், என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த தை 7ம் திக தி வரைக்கும் நடைபெற்ற படுகொலைகள் இவையாகும். மே லும் இறந்தவர்களில் பெருந்தொகையானவர்கள் ஆண் சிறுவ ர்களாகும். அத்தோடு சுமார் 380 சிறுவர்களுக்கு மேல் கைது செ ய்யப்பட்டுள்ளார்கள், இவர்கள் அனைவரும் 14 வயதுக்குகு றைந்தவர்களாகும். இன்று வெள்ளி

ஒசாமா பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தது எப்படி? : கட்டவிழ்த்தது அமெரிக்கா

ஒசாமா பின் லாடனை பிடிப்பதற்கு, பாகிஸ்தானிய வைத் தியர் ஒருவரே உதவி செய்ததாக அமெரிக்க பாதுகாப்பு அ மைச்சர் லியோன்பனெட்டா தெரிவித்துள்ளார். CBS இன் '60 Minutes' நிகழ்ச்சிக்காக அவர் வழங்கிய பேட்டியில் ஒசா மா பாகிஸ்தானிலிருப்பதை எப்படி உறுதி செய்துகொண் டோம் என்பதனை முதன்முறையாக விளக்கியுள்ளார்.பா கிஸ்தானின் அபோத்பாத் மாடி வீட்டில் ஒசாமா பதுங்கியி ருப்பதை ஷாகில்

இந்தியாவில் நவீன வடிவத்தில் உருவான ஆளில்லாத விமானம் லக்ஷயா-2 சோதனை வெற்றி

பாலசோர் (ஒடிசா), ஜன. 29-  பெங்களூரை தலைமைய கமாக கொண்ட விமான மேம்பாட்டு வளர்ச்சி நிறுவ னத்தில் நவீனமாக வடிவமைக்கப்பட்ட ஆளில்லாத லக்ஷயா-2 என்ற விமானத்தின் 2-வது கட்ட சோதனை ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோரில் ஐ.டி.ஆர்வளா கத்தில் சண்டிப்பூர் கடல் பகுதியில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமை ந்ததாக விஞ்ஞானிகள்

28.1.12

2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்

புதுடெல்லி, ஜன. 28-  மோசமாக கடிக்கப்பட்டு மற்றும் தாக்கப் பட்டு பெற்றோரால் கைவிடப்பட்ட 2 வயது பெண் குழந்தைடெ ல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொ ண்டிருக்கிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் பெற்றோரைத் தேடி வருகின்றனர்.கடந்த 18ம் தேதி 15 வயது பெண் ஒருவர் கோமாவில் இருந்த 2 வயது பெ ண் குழந்தை பாலக்கை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அது தன்னுடைய குழந்தை

எய்ட்ஸ் நோய் தடுப்புக்கு பில்கேட்ஸ் ரூ.3,750 கோடி நிதி உதவி

டாவோஸ், ஜன. 28-  சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ளடா வோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பு நிர்வாகி களின் நேற்று நடந்த வருடாந்திர கூட்டத்தில் மைக் ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் கலந்து கொண் டார்.அப்போது அவர் பேசுகையில், "உலக அளவில் அ திகரித்து வரும் எய்ட்ஸ் நோய் தாக்குதலில் இருந்து மக்களை காக்க அரசுகள் முன் வரவேண்டும் என்றும் எய்ட்ஸ் நோய்

இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆருண் எம்.பி

இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்,'' என, தேனி தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஆரூண் கூறினார். வே லூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முல்லைப் பெ ரியாறு அணை மிகவும் உறுதியாக உள்ளது. 152 அடி தண் ணீர் மூன்று முறை நிரம்பிய போதும், எந்த ஆபத்தும் ஏற்ப டவில்லை. ஆனால், அணை உடைந்தால் பாதிப்பு ஏற்படு ம் என, கேரள அரசு பொய் சொல்கிறது.இடுக்கி மாவட்ட த்தில்,

27.1.12

டெல்லியில் கோலகலமாக குடியரசு தின விழா

63 வது குடியரசு தின விழாவையொட்டி, டெல்லி ராஜ்பா த்தில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில்,குடி யரசு தலைவர் பிரதீபா பாட்டேல் கொடியேற்றினார். பி ன்னர் ராஜ்பாட்டில் குடியரசு தலைவரை பிரதமர் மன் மோகன் சிங் வரவேற்றார். நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த முன்னாள் வீரர்களுக்கு அமர்ஜவானில் பிரதமர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா ர்.இக்குடியரசு தின விழாவுக்கு பிரதம

பேச்சுவார்த்தைக்கு தயார் : பணியத்தொடங்கியுள்ள ஈரான்?!

அணுச்சக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் த யாராக இருப்பதாக அந்நாட்டுஅதிபர் மொஹ்மட் அஹ்மது நிஜா த் அறிவித்துள்ளார். ஈரானின் தெற்கு நகரமான கெர்மானில் கல் லூரி மாணவர்கள் நிகழ்த்திய உரையின் போது இந்த அறிவிப் பை விடுத்துளார். ஈரான் சட்டவிரோதமாக அணுவாயுத பரம்ப லில் ஈடுபட்டுள்ளதாக கூறி அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நா டுகள் பல பொருளாதார தடைகளை விதித்தன.இதனால் ஈரானி ன் நாணய பெறுமதியிலிருந்து, உள்ளூர்

நான் அசல் பிராமணன் இல்லை. ஆர்.எஸ்.எஸ்.ன் அரசியல் ஏஜன்ட் சோ வின் உளரல் பேட்டி


மிழகத்தைத் தாண்டி பேசப்படும் மனிதராக மாறி இருக்கிறார் சோ. 'துக்ளக்’ ஆண்டு விழாவில், அத்வானியையும் மோடியையும் ஒரே மேடையில் வைத்துக்கொண்டே, ''மோடி பிரதமராக அத்வானி உதவ வேண்டும்'' என்று சோ பேசியது, டெல்லி அரசியல் பார்வையாளர்களைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா என்ற செயல்திட்டத்தை சோ தொடக்கிவைத்து இருக்கும் நிலையில், வட இந்தியப் பத்திரிகைகள் அவரை 'முதல்வர்களின் ராஜ குரு’ என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கின்றன. என்ன நடக்கிறது இங்கே?

சிரியா செம்பிறைச் சங்கத் தலைவர் சுட்டுக் கொலை

ஜெனிவா, 27 ஜனவரி- சிரியா செம்பிறைச் சங்க தலை வர் நேற்று Idlib நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாகஅனை த்துலக செஞ்சிலுவை சங்கம் (ICRC) அறிவித்தது.“சிரியா செம்பிறைச் சங்கத் தலைவரான அப்துல் ரசாக்ஜ்பெரோ நேற்று, டம்ஷிக்கிலிருந்து Idlib நகரை நோக்கிச் சென்று

எகிப்தின் கல்லாப் பெட்டியில் எலி படுத்திருக்கிறது

நேற்றுடன் எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சிக்கு ஓராண்டு காலம் ஆகியது. மக்கள் புரட்சிக்கு பின்ன ராவது வாழ்வில் மாற்றம் வருமா என்று கருதியவர் களுக்கு பலத்த ஏமாற்றமே காத்திருக்கிறது. ஆர்பா ட்டங்கள், அழிவுகள் காரணமாக நாட்டின் பொருளா தாரம் படுத்துவிட்டது. பழைய சர்வாதிகாரி கொஸ் னி முபாரக் தேடிய செல்வமெல்லாம்

சர்வதேச போர்க்குற்ற விசாரணையை ஜெனிவா கூட்டத்தில் அமெரிக்கா வலியுறுத்தாது!


ஜெனீவாவில் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டாது என்று வாஷிங்டனில் இராஜதந்திர வட்டாரத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.பாதிக்கப்பட்ட தமிழர்களே சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றைக் கேட்காத நிலையில் அத்தகைய

எந்த வயதில் மூளையின் திறன் பாதிக்கப்படும்! ஆய்வு தகவல் !?

லண்டன் யூனிவர்ஸிடி காலேஜின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில்தான் மனித மூளையின் முக்கிய ஆற்றல் 45 வயது முதல் குறையத் துவங்குவதாக தெரியவந்தது. பிரிட்டீஷ் மெ டிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ மாத இதழ் இந்த ஆய்வு முடி வுகளை பிரசுரித்துள்ளது.45 வயது முதல்கொண்டு 70 வயது வரையிலான பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்களை பத்து வருட காலத்துக்கு தொடர்ந்து பரிசோதித்து இந்த ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. ஆய்வு

26.1.12

போலி என்கவுண்டர்கள் விசாரணை: மோடிக்கு ..ஆப்பு ரெடி

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கடந்த 2003 முதல் 2006 ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு போலி என்கவுண்டர்கள் குறித்த வழக்குளை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளதால் மோடி அரசுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள் ளது. குஜராத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர்கள் தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா நடத்துவார் என்றும் அப்தாப் ஆலம் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அறிவித்துள்ள து.கடந்த 2003 முதல் 2006 வரை குஜராத்தில் நடந்த

சூரிய புயல் இன்று பூமியை தாக்கியது


கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலை கள் அல்லது சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கியது. இ தனால் அமெரிக்காவில் விமானங்கள் திருப்பி விடப்பட்ட ன.சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்ற ங்களால், கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து, அலைக ளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல் எனப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சூரியனின்

முஸ்லீம் குழுக்களால் வீடியோ கான்பரன்ஸ் ரத்தானது அச்சமளிக்கிறது : சல்மான் ருஷ்டி

புது தில்லி : ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் சல் மான் ருஷ்டி பங்கேற்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீடி யோ கான்பரன்ஸ் மூலம் பேசுவதாக இருந்ததும் முஸ்லீம் குழு க்களின் எதிர்ப்பால் ரத்தானது அச்சமளிக்கும் சூழல் என்று சல் மான் ருஷ்டி கூறியுள்ளார்.ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர் ஏற்கனவே முஸ்லீம்களின் உணர்வுகளை

இனிமேல் பிரதமரை டுவிட்டரில் தொடரலாம்


இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது. இதன் மூலம் பிரதமர் அலுவலகப் பணிகளை மக்கள் உடனுக்குடன் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். பத்திரிக்கையாளர் பங்கஜ் பச்சோரி பிரதமர் மன்மோகன் சிங்கின் தகவல் தொடர்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது. இனி பிரமதர் மன்மோகன் சிங்கின் அலுவலகப்

ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உள்பட 34 பேருக்கு தூக்கு தண்டனை : ஐ.நா. அதிர்ச்சி


ஈராக்கில் 2 பெண்கள் உள்பட 34 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் கொலை குற்றம் மட்டுமின்றி, பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பெண்கள் உள்பட 34 பேருக்கு ஈராக்கில் கடந்த 19ம் தேதி ஒரே நாளில்

முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது : கேரள மீன் வளத்துறை அமைச்சர்

முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத் திய நிபுணர் குழு கூறுவதைஏற்றுக்கொள்ள முடியா து என கேரள மாநில மீன் வளத்துறை அமைச்சர் பாபு சென்னையில் கூறியுள்ளார்.கேரள மாநில மீன் வளத் துறை சார்பில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத் தப்படும், இந்திய சர்வதேச மீன்கள்கண்காட்சிஇம்மு றை கொச்சியில்நடைபெறுவதையொட்டி,சென் னை யில் நிரு

முல்லைப்பெரியாறு - துரோகங்களின் தொடர்ச்சி:சில வரலாற்றுக் குறிப்புக்கள்

மலையாளிகளும்,மலையாள அரசில்யல்வாதிகளு ம் கடந்த 30 ஆண்டுகளுக்குமேலாக மிகப்பெரிய து ரோக வரலாற்றை படிப்படியாக செய்து வந்திருக்கி றார்கள் என்பதே உண்மை.முல்லைப்பெரியாறு பிரச் சனையில் முதல்பெரும் வரலாற்று தவறு அணை க ட்டி முடிக்கப்பட்டு அணை திறக்கப்பட்ட போதே தொ டங்குகிறது. 1895 அக்டோபர் 10 ம் தேதி அணை திறக் கப்பட்டது. தமிழகத்தில் மலை மறைவு

அடுத்த தேர்தலை வெனிசுலா அதிபர் சந்திப்பாரா? டாக்டர்கள் கெடு


புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வெனிசுலா அதிபர் ஹூகோ சாவேஸ் இன்னும் ஒரு ஆண்டுதான் உயிருடன் இருப்பார் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். தென்அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் ஹூகோ சாவேஸ் (57). சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் ராணுவத்தில் சேர்ந்து அதிகாரியாக பணியாற்றினார். நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிக்கும் நோக்கில் ஒரு அமைப்பை தொடங்கினார்.

25.1.12

இஸ்ரேல் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ஒபாமாவைக் கொல்ல வேண்டும். யூத எழுத்தாளர்


இஸ்ரேல் மக்களை காப்பாற்ற வேண்டுமானால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை படுகொலை செய்வதுதான் வழி என்று அமெரிக்க பத்திரிகை ஒன்றில் கட்டுரை வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அட்லான்டா நகரில் வசிக்கும் யூதர்களுக்காக வெளிவரும் பத்திரிகை ‘ஜூயிஷ் டைம்ஸ்’.இதில் ஆண்ட்ரூ அட்லர் என்ற யூத எழுத்தாளர் ஒரு கட்டுரை

மனித பிணம் தின்னும் மோடி பிரதமரானால் என்ன நடக்கும்


கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்க்கேன்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டமே. கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்தலின் அடிப்படையில் எதிர்பாராமல்  சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும்.இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால்  இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும். ஒரு கூட்டம் கலவரங்களை

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு


ஈரான் தொடர்ந்து அணுஆயுதங்களை தயாரித்து குவித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற் கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. ஆனால், ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்காக மட்டுமே அணுசக்தி உற்பத்தி செய்யப்படுவதாக ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான  இஸ்ரேல்,  அணு உற்பத்தியை ஈரான்  உடனடியாக நிறுத்த தவறினால்  அந்நாடு மீது

28ம் திகதி பேஸ்புக்கை முடக்குவோம் - இணையத்தாக்குதல் குழுவினர் எச்சரிக்கை வீடியோ?


ஜனவரி 28ம் திகதி அன்று பாரிய இணையத் தாக்குத லை நடத்தி பேஸ்புக் தளத் தைமுடக்குவோம் என அ னானிகள் என்ற இணையத் தாக்குதல் குழுவினரால் வெளியிடப்பட்டது என்று கருதப்படும் வீடியோ பிரப லமாகியுள்ளது.அண்மை யில் அமெரிக்கா அரசினால் இணையதளங்களை தணிக்கை செய்யும் சட்டமூ ல ங்கள் கொண்டு வரப்பட்டது. அவற்றிற்கு எதிராகவே பேஸ்புக் தளத்தை

முஸ்லிம்கள் தத்து எடுக்க சட்டப்படி உரிமை இல்லை: மதுரை ஐகோர்ட்

மதுரை, ஜன. 25-  முஸ்லிம்கள் தத்து எடுக்க சட்டப்படி உரிமை இல்லை என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்ட து.ஈரோடு அவந்தியாபாளையத்தை சேர்ந்தவர் சிவப்பி ரகாசம். இவருடைய மனைவி மாலா. இவர்களுக்கு கிரி தரன்(வயது 4) என்ற மகன் உள்ளான்.கடந்த 2008ம்ஆண் டு சிவப்பிரகாசம்

மலேகான் குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி தேர்தலில் போட்டி


பலியா(உ.பி):2008 மலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதியான முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய்(வயது 60) உ.பி மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.மஹாராஷ்ட்ரா மாநிலம், மலேகான்  2008, செப்டம்பர் 29-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில்