அணுச்சக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் த யாராக இருப்பதாக அந்நாட்டுஅதிபர் மொஹ்மட் அஹ்மது நிஜா த் அறிவித்துள்ளார். ஈரானின் தெற்கு நகரமான கெர்மானில் கல் லூரி மாணவர்கள் நிகழ்த்திய உரையின் போது இந்த அறிவிப் பை விடுத்துளார். ஈரான் சட்டவிரோதமாக அணுவாயுத பரம்ப லில் ஈடுபட்டுள்ளதாக கூறி அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நா டுகள் பல பொருளாதார தடைகளை விதித்தன.இதனால் ஈரானி ன் நாணய பெறுமதியிலிருந்து, உள்ளூர்
வர்த்தகம் வரை அனை த்தும் பெரிதும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில் அணுச்சக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராக இருப்பதாக மொஹ்மட் அஹ்மது நிஜாட் அறிவித்துள்ளார்.
எனினும் இந்த உரையின் போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரானின் எண்ணெய் வளத்தை குறிவைத்தே, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஈரான் மீது தடைகளை பிரயோகித்து வருகின்றன. ஈரானின் சராசரி பொதுமக்களையே அவர்கள் நோகடித்துள்ளனர்.

இந்த பொருளாதார தடைகள் ஈரானின் அணுச்சக்தி திட்டத்தை ஒரு போதும் பலமிழக்க செய்துவிடாது எனவும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக