தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.5.12

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் : கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை!


தம்புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் மீது பௌத்த பேரினவாதக் கும்பல் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் பூர்த்தியாகிவிட்டபோதிலும் அப் பிரச்சினைக்கு இது வரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை என்பது முஸ்லிம் சமூகத்தை பெரும் ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது.இச் சம்பவம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்த போதிலும் துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம்

அடாவடித்தனமான நாடு இஸ்ரேல்: ஜேர்மனி கருத்து


யூத தேசமான இஸ்ரேல் குறித்து ஜேர்மனியில் பலருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை.இஸ்ரேல் வலியச் சென்று பாலஸ்தீனத்துடன் மோதுவதாகப் ஜேர்மனி அரசாங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கருதுகின்றனர்.இஸ்ரேல் குறித்த புதிய கருத்துக்கணிப்பு: கடந்த 2009ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பை விட 10 சதவீதம் பேர் இஸ்ரேலை அதிகமாகவே வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.ஃபோர்ஸா என்ற நிறுவனம்

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க முடியாது: அமெரிக்கா


நேட்டோ படையினர் தவறுதலாக பாகிஸ்தான் ப டையினர் மீது நடத்திய தாக்குதலுக்கு மன்னிப்பு கே ட்க முடியாது, இச்சம்பவத்தை மறந்து விட்டு மற்ற வேலைகளை கவனிக்க வேண்டும் என்று பாகிஸ்தா னுக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு ந வம்பர் மாதம் 26ஆம் திகதி நேட்டோ படையினர் நடத் திய விமானத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத் தைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பா கிஸ்தான் கடும்

ஷாருக்கானுக்காக கொதித்தெழுந்த இந்தியா சையதை கைது செய்தது ஏன்?

பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் பாசிச அடக்குமுறைகளை எதிர்கொண்ட படிதான் வாழ்கின்றனர். அவர்கள் மீது க ரிசனம் கொள்ளக்கூடாது என்போர்தான் ஷாருக் கானுக்கு நேர்ந்த அவமானத்தை அகற்ற துடிக்கின்றனர்அரண்மனை பாது ஷாக்கள் அதே தோரணையோடு உப்பரி கையில் இருக்கலாம், அம்பாரியில் பவனி வரலாம். ஆனால்

ட்விட்டர் உபயோகிப்பது எப்படி?


ட்விட்டர் பயன்படுத்துவது பேஸ்புக் பயன்படுத்துவதைக் காட்டி லும் எளிதானது. அதே சமயம் ஒரே வினாடியில் உலகிலுள்ள அனைவ ருக்கும் செய்தியைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அது ட்விட்டரா ல் மட்டுமே முடியும்! வரும் கால ங்களில் தொலைக் காட்சியைவிட அதிகமான மக்கள் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் இடமாக ட்விட் டர் மாற இருக்கிறது.இங்கு செய்தியாளர்கள் ட்விட்டர் உபயோகிப்பாளர்கள்தான். புரியவி ல்லையா? உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டில் நிலநடுக்கம் உண ருகிறீர்கள்! அதை ட்விட்டரில் தெரிவிக்கும்போது, உங்களைப் பின் தொடருபவர்கள் ரீட்வீட்

அலகாபாத்தில் குண்டுவெடித்தது ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் நாசவேலையா?


உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அலகாபாத்தில் உள்ள கரேலி என்ற இடத்தில் இருந்த குப்பை தொட்டியில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று இருந்துள்ளது.இந்நிலையில் குப்பை பொறுக்கும் சிறுவர்கள் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை சேகரித்த போது அந்த குண்டு வெடித்திருக்கிறது.இந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்களும்