தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.11.12

பயங்கரவாத இஸ்ரேலின் குண்டு மழையில் நனையும் காஸா


கான் யூனிஸ்: கடந்த புதன்கிழமை (31/10/2012) கா லையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸா வின் தென் பிராந்தியத்தை இலக்குவைத்து சரமாரி யாய்க் குண்டுமழை பொழிந்துள்ளது. இதுகுறித்துத் தகவலளித்த உள்ளூர்வாசிகள், "பீரங்கிகள் சகிதம் இப்பிரதேசத்தில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், கான் யூனிஸ், கராரா ஆகி ய நகரங்களை நோக்கிக் குண்டுத் தாக்குதல் நடத்தி ன. எனினும், இதுவரை உயிரிழப்புக்கள் குறித்த தக வல்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை" எனத்

ஹைதராபாத்தில் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்து - காவி பயங்கரவாதிகள் வன்முறை வெறியாட்டம்


ஹைதராபாத்தை அடுத்த தப்பசபூத்தரா காவல் நி லைய எல்லைக்குட்பட்ட சப்ஸி மண்டி பகுதியில், நேற்று மாலை முஸ்லிம்களின் கடைகள் "தீ" வைத் துக்கொளுத்தப்பட்டன,கடந்த 10 தினங்களாகவே குர் பானிக்கு கொண்டு வரப்படும் மாடுகளை அபகரித்து ம், சிறு சிறு சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டு வந்த னர் காவி பயங்கரவாதிகள், பக்ரீத் பெருநாள்முடிந்த பிறகும், கடந்த 28 ந்தேதி அன்று சப்ஸிமண்டி பகுதி யில் உள்ள "தர்கா"வை

சவூதி: திருமண விழாவில் தீ விபத்து – 25 பேர் பலி!


தம்மாம்:சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அப்கைகில் திருமண விழா நடைபெற்ற அரங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் 25 பேர் பலியாகினர். 30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அப்கைகில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள ஐன் தார் என்ற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 க்கு இவ்விபத்து ஏற்பட்டது.திருமண கொண்டாட்டத்தின் போது மின்சார லைன் வெடித்து திருமணப்

சவுதியில் எரிபொருள் டாங்கி வெடித்ததில் 22 பேர் பலி (வீடியோ)


இன்று வியாழன் சவுதி அரேபியாவின் தலைநகர் ரி யாத்தில் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்த டா ங்கி ஒன்று பாலம் அருகே உள்ள கட்டடங்கள் மற்று ம் வாகனங்களுடன் மோதி வெடித்துச் சிதறியது.இத னால் கட்டடங்களிலும் கார்களிலும் தீப்பிடித்தது. இ ந்த விபத்தினால் சுமார் 22 பேர் பலியானதுடன் 110 பேர் காயமடைந்திருப்பதாகவும்  அதிகாரிகளும் நே ரில் பார்த்தவர்களும் கூறுகின்றனர்.சவுதியின் கிழ க்கு மாநிலத்திலுள்ள தொழிற்சாலைகளுடன் கூடிய நகரில் அமைந்துள்ள தேசிய

இஸ்ரேலில் மனநோயாளிகளை கட்டிலில் படுக்கு வைத்து செக்ஸ் கொடுமை. டாக்டர்கள் உள்பட 70 பேர் அதிரடி கைது.

இஸ்ரேல் நாட்டில் மனநோயாளிகளை செக்ஸ் கொ டுமைக்கு ஆளாக்கியதாக டாக்டர்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் பெட்டா திக்வா நகரில் மனநல மையம் உள்ளது. இதில் 160 ம னநோயாளிகள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த மையத்தில் உள்ள நோயாளிக ளை கட்டிலில் கட்டி வைத்து செக்ஸ் கொடுமைக்கு உள் ளாக்குவதாகவும், அடித்து

அமெரிக்காவின் சாண்டி புயல் : மறக்க முடியாத புகைப்படங்கள்


நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூயார்க் நக ரை மிகக் கடுமையாக தாக்கிய சாண்டி புயலில் இரு ந்து மெல்ல மெல்ல அந்நகரம் மீண்டு வருகிறது.இந் நிலையில் நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் அட்லாண் டிக் பெருங்கடல் உள்ளிட்ட இடங்களில் சாண்டி புய ல் தாக்கிய சில மணி நேரங்களுக்குள் எடுக்கப்பட்ட மறக்க முடியாத சில புகைப்படங்கள் இவை. இதில் சாண்டி புயல் ஏற்படுத்திய பேரழிவுகளின் புகைப்பட ங்களும் உள்ளன.

அமெரிக்காவில் தமிழ் முஸ்லிம்களின் ஈத் பெருநாள் ஒன்றுகூடல்


டெக்சாசில் தமிழ் முஸ்லிம்களின் ஈத் பெருநாள் ஒ ன்றுகூடல்: நூற்றுக்கணக்கானோர்பங்கேற்பு.அமெ ரிக்காவில் கடந்த 19ம் தேதி அன்று நோன்புப் பெரு நாள் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் அதிகம் வசிக் கும் பகுதிகளாகிய டெக்சாஸ் மாநிலத்தில் அமைந் துள்ள 'ப்ளேனோ' பள்ளியில் சுமார் 7,000 பேரும், மற் றொரு பகுதியாகிய ‘இர்விங்' பள்ளியில் சுமார் 5,000 பேரும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்ட னர்.பெருநாள் தொழுகைக்குப் பிறகு இந்தியா மற் றும் இலங்கையைச்