தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.6.12

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்களை இன்று பிரணாப் முகர்ஜி  செய்தார்.வரு கிற 19-ந்தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக் கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16-ந்தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி  . அவரை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பி.ஏ. சங்மா போட்டியிடுகிறார்.இந்நிலையில் பிரணாப் முகர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு க்களை தாக்கல் செய்தார்.

சென்னை அண்ணா மேம்பாலத்தின் பஸ் விபத்து : நடந்தது என்ன?


இன்று முற்பகல் சென்னை அண்ணா மேம்பாலத்தி லிருந்து மாநகர பேருந்து கவிழ்ந்து வீழ்ந்தது தொடர் பில் பஸ் ஓட்டுனர் பிரசாத்தையும், நடத்துனர் ஹே மா குமாரையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஓட்டுனரின் இருக்கை சரியாக இல்லாததனால், இ ருக்கை நழுவி விழுந்து ஓட்டுனருக்கு கவனம் சித றியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்கிற கோணத்திலும், அல்லது ஓட்டுனர் கைபேசியில் பேசிக் கொண்டு கவனத்தைசிதறவிட்டு இந்த விபத்து நேர்ந்திருக்கலாம்  என் கிற கோணத்திலுமாக சென்னை பாண்டிபசார் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில்

புத்தகம் படித்தால் கைதிகளின் தண்டனை குறைக்கப்படும்: பிரேசிலில் வினோதம்


பிரேசில் நாட்டில் அரசாங்கத்திற்கு சிறைக் கைதிகள் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளனர், இதை தடுக்க புதுவிதமான வழியை பின்பற்ற உள்ளனர்.பிரேசிலில் உள்ள நான்கு சிறைகளிலும் மிக கடும் குற்றம் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர், எனவே புதிதாக வரும் கைதிகளை அடைக்க இடவசதி இல்லை.எனவே இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன் படி, கைதிகளுக்கு 12 விதமான புத்தகம்

தாலிபான்கள் இந்தியாவுக்கு பாராட்டு


ஆப்கானிஸ்தானில் கூடுதல் தலையீடு தேவை என்ற அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணியா த இந்தியாவுக்கு தாலிபான் பாராட்டு தெரிவித்துள் ளது. தாலிபானின் ஆங்கில இணையதளத்தில் இத் தகவல் வெளியாகியுள்ளது.தாலிபான் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் இயங்கும் இந்தியாவுக்கு எதிரான போராளிகள் கூடுதல் பலம் பெறுவார்கள் என்ற இந்தியாவின் கவலையை தாலிபான்

மலேசியாவில் மொட்டை அடித்து கொண்ட "டிவி' பெண் வர்ணனையாளர் சஸ்பெண்ட்


கோலாலம்பூர்:மலேசிய நாட்டு "டிவி' பெண் வர்ணனையாளர் மொட்டை அடித்து கொண்டதால், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவின் பிரபல "என்டிவி7' சேனலில் வர்ணனையாளராக, ராஸ் அடிபா முகமது ரட்சி என்பவர் பணிபுரிந்தார். மலேசியாவில் நடந்த புற்றுநோய் ஒழிப்பு பிரசாரத்திற்காக, இவர் தலைமை மொட்டையடித்து கொண்டார். மறுநாள் பணிக்கு மொட்டை தலையுடன் வந்த ராஸ் அடிபாவை,பணி செய்ய "டிவி' நிர்வாகம் மறுத்து விட்டது.

ஊழல் புகார்: காங்கிரஸ் அமைச்சரவையில் ஒரு அமைச்சர் ராஜினாமா

இந்தியாவில் கடந்த 1989ல் இமாச்சல பிரதேச முதல் வராக இருந்த வீர்பத்திர சிங், தற்போது மத்திய சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில்கள் துறை அமைச் சராக இருந்து வருகிறார். இவர் முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் உள்ள தொழில் துறைகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் குறிப்பிட்ட அளவு க்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்.எவ்வளவு பணம் கொடுக்க வேண் டும் என்பது தொடர்பாக, வீர்பத்திர சிங் அவர் மனை வி ஐ.ஏ.எஸ் அதிகாரி மொகிந்தர்லால் மற்றும் சில