தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.12.11

சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு?

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது   தொடுக்கப்பட்ட வழக்கொன்றில், அவரைக் கைது செய் யுமாறு திருச்சூர் நுகர்வோர் நீதிமன்றம் ஆணை பிறப்பி த்துள்ளது.இது தொடர்பில் அறிய வருவதாவது: 1986-ம் ஆண்டில் சுப்பிரமணியன் சுவாமி தலைவராக இருந்த 'எக்ஸ்பிரஸ் மலையாளம் பிரைவேட் லிமிடெட்' என்ற நாளேடு நிறுவனத்தில், வி.என்.நாராயணன் என்பவர் ரூ 10 ஆயிரம் முதலீடு

பீ.எல்.ஓ – ஹமாஸ் சேர்ந்தியங்கும் முடிவு ஹமாஸ் அதிரடி பாலஸ்தீனம் விடிவைநோக்கி

பாலஸ்தீன போராளிஅமைப்பான ஹமாஸ் சர்வதேச அ ளவில் பயங்கரவாத அமைப்பாக கணிப்பிடப்பட்டாலும், சமீபகாலமாக மிகவும் சாதுரியமாக காய் நகர்த்தி வருகிற து. பாலஸ்தீன அமைப்பான பீ.எல்.ஓவில் தன்னையும் இ ணைத்துக்கொள்ள இருப்பதாக இன்று ஹமாஸ் அறிவித் துள்ளது. காலஞ்சென்ற பாலஸ்தீன தலைவர் யாசர் அர பாத்தின் அமைப்பான பீ.எல்.ஓ அங்குள்ள பல்வேறு அ மை ப்புக்களை தன்னோடு இணைத்துக்

மலேசியா விமானநிலையத்தில் தமிழில் அறிவிப்பு


மலேசிய சர்வதேச விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு க்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மலேசிய போ க்குவரத்து துறை அமைச்சர் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளா ர். தமிழில் அறிவிப்புக்கள் அடுத்த ஆண்டு(2012) முதல் நடை முறைக்கு வருவதாகவும் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார். மலேசியாவில் வசிக்கும் 27 மில்லியன் மக்களில் 8 சதவீதத் தினர் தமிழர்களாக உள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும்

ஒரு தாய் வளத்த தப்பான வளர்ப்பால் உருவான கொடியவனின் கதை

நோர்வேயில் கடந்த ஜூலை மாதம் 77 பேரை படுகொ லை செய்த ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக் 2010 ம் ஆண்டே தனது படுகொலைத் திட்டங்களை தீட்டிவிட்டதாக அவரு டைய தாயார் நோஸ்க் உளவியலாளருக்கு வழங்கிய வா க்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த சைக்கோ கொலை யாளி குறித்த தகவல்கள் மேலை நாட்டு ஊடகங்களில் தி னசரி வெளியாகியபடி உள்ளன. பிள்ளை

ரேஷன் கார்டுகள் 2012 டிசம்பர் வரை செல்லுபடியாகும் - தமிழக அரசு

தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல் லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டுகாலத்துக்கு அ தாவது டிசம்பர் 31 2012 வரை நீட்டிக்க முதல்வர் ஜெயல லிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெ ளியி ட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் அனைவருக்கு மான பொது விநியோகத் திட்டம் அனைவருக்கும் உணவு பாதுகாப்பை வழங்கும் ஓர் உன்னதமான திட்டமாகும்.

உயிரைப் பறிக்கும் வலிநிவாரணி மருந்துகள்

மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் அளவுக்கு அதிகமாக “பாராசிட்டமால்” எனப்படும் வலி நிவாரணி மருந்தை உட் கொள்வது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என ஆராச்சி யாளர்கள் எச்சரித்துள்ளனர்.வலிநிவாரணியாக செயல்படும் இம்மருந்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலில் தேங் கும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.கடந்த

உண்ணாவிரதம்: அன்னா ஹசாரேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்

லோக்பால் மசோதாவுக்காக உணாவிரதம் இருக்க    டெல்லி ராம் லீலா மைதானம் காலியாக இருந்தால் அங்கே இருக்க வேண்டியதுதானே? என்று காட்டமா க கேள்வி எழுப்பி, அன்னா ஹசாரேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.லோக் பால் மசோதா விவகாரம் தொடர்பாக மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில் உண்ணாவிரதம்

ஆப்பிரிக்க நாட்டின் நமீபியாவில் விண் வெளியில் இருந்து விழுந்த இரும்பு குண்டு


ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் விண்வெளியில் இருந் து இரும்பு குண்டு ஒன்று விழுந்தது. தலைநகர் வின்ட் கோயக்கில் இருந்து 750 கி.மீற்றர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்த அந்த இரும்பு குண்டு 1.1 மீற்றர் அ தாவது 43 இஞ்ச் நீளமும், 35 செ.மீட்டர் அகலமும் கொ ண்டது.இந்த குண்டின் எடை 6 கிலோ இருந்தது. இரு அ ரை வட்டங்கள் வெல்டிங் செய்து ஒட்ட