தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.11.12

யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்


கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட்கில் ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ் லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்தி ற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வச னம்.‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறும ணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம்

பயங்கரவாத இஸ்ரேல் முழு உலகிற்குமே ஆபத்தான பாதையில் செல்கிறது


இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசித்தாக்கியதில் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் இராணுவத் தலை வர் அகமத் அல் ஜாபரி கொல்லப்பட்டுள்ளார், இவரு டன் மேலும் இருவர் மரணித்துள்ளனர்.காரில் சென் றபோது காஸா வட்டகையின் தென்புலத்தில் கான் யூனிஸ் பகுதியில் இந்த நாசகார செயலை இஸ்ரே ல் அரங்கேற்றி அமைதியை குலைத்தது.இஸ்ரேல் செய்துள்ள அடாவடித்தனத்தை உலக நாடுகள் உட னடியாகக் கண்டிக்க வேண்டுமென அரபு நாடுகள் கேட்டுகொண்டுள்ளன.இத

ஆப்கானுடன் அமைதி முயற்சிக்கென பாகிஸ்தானில் சில தலிபான்கள் விடுதலை


நேற்று புதன்கிழமை பாகிஸ்தான் சிறையிலிருந்து குறிப்பிட்டளவு தலிபான் கைதிகளை விடுதலை செ ய்திருப்பதாக பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சு அ றிவித்துள்ளது.இதற்கான காரணம் ஆப்கானுடன் ச மாதானம் மற்றும் சமரச உறவை மேம்படுத்துதல் எ ன அது தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் அரச அதிகாரி களுக்கும் ஆப்கானில் சமாதானத்தை நிறுவுவதற்கா ன உயர் மட்ட குழுவினருக்கும் இடையே இஸ்லா மாபாத்தில் 3 நாள்

துப்பாக்கி படத்தில் பிரச்சனைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் முடிவு?


நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள துப்பாக்கித் திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 14.11.2012 அன்று விஜய்யின் வீட்டை முற்றுகையிடச் சென்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.இந்த நிலையில் சென்னையில் துப்பாக்கி பட தயாரிப்பாளர் மற்றும்