தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.10.12

சிரிய போரின் கொடூரம் : வெறும் தரையில் சிகிச்சை நடைபெறும் அவலம்


சிரிய போரில் காயமடைந்த பொதுமக்களுக்கு வெறு ம் தரையில் படுக்கவைத்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் அளவு நிலைமை மோசமடைந் துள்ளது.சிரிய அரச இராணுவ தாக்குதலில் காயம டைந்தவர்கள் அம்புலன்ஸ் வசதி இன்மையால் டிர க் வண்டிகளில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்ப டுகின்றனர். அவர்களில் போதிய சிகிச்சை இடம், வ சதி இன்மையாலும், காயமடைந்தவரின் அவசர தே வை கருதியும் வெறும் தரையில் அவர்களுக்கு சிகி ச்சை மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பில் லண் டன் மெயில் வெளியிட்ட சில புகைப் படங்கள் சில  மேற்குலகத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. அ லெப்போ வைத்தியசாலையின் சன நெரிசலின்

சிரியாவிற்கு ஆயுதம் ஏற்றவில்லை ரஸ்யா மறுப்பு


கடந்த புதனன்று ரஸ்யாவில் இருந்து வந்த சிரியா வின் எயாபஸ் 320 இரக பயணிகள் விமானத்தை து ருக்கி, வான் பரப்பிலேயே தடுத்து அங்காராவில் ம றித்து வைத்திருப்பது தெரிந்ததே.இந்த விமானத்தில் ஆயுத தளவாடப் பொருட்கள், வெடி மருந்துகள் இரு ப்பதாக துருக்கிய பிரதமர் எர்டோகன் தெரிவித்துள் ளார்.இதற்கு பதிலளித்த ரஸ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லாரோவ், தாம் இரகசியமான மு றையில் ஆயுதங்களை

கேரளாவை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டம்! : ஒரே வாரத்தில் இருவேறு முயற்சிகள்!

மலப்புரம் மாவட்டம் எடக்கப்பரம்பா என்ற  ஊரில் "எல்.பி."அரசு பள்ளிக்கூடம் உள்ளது.அதில், கடந்த திங்கள் (08/10) அன்று மாணவர்களுக்கு ஊட்டச்சத் துக்காக "மாட்டிறைச்சி" கொடுக்கப்பட்டது. இறை ச்சி உண்ணாத மாணவர்களுக்கு மூக்கடளை,  வா ழைப்பழம் உள்ளிட்ட சத்துணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்ப்பாடுகளை "ராஜேஷ்" மற்றும் "ஜஸ் டின்" ஆகிய 2 ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில், முஸ்லிம்களின் பங்களிப்

நான் இந்தியன் அல்ல...சிவகாசித் தமிழரான ஆஸ்திரேலியாவின் மாகாண கவர்னர்.


பாரதப் பிரதமர் முதல் 15-வது வார்டு கவுன்சிலர் வரையிலான இந்திய அரசியல்வாதிகள் வாக்கு தவறி நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள். ஆனால், தேர்தல் வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் அபிமானம் சம்பாதித்துவருகிறார் ஓர் இந்திய அரசியல்வாதி. அதுவும் இங்கு அல்ல...ஆஸ்திரேலியாவை அடுத்து அமைந்திருக்கும் பப்பா நியூகினி நாட்டில். அந்த நாட்டின் மேற்கு பிரிட்டன் மாகாண கவர்னராகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் சசீந்திரன் முத்துவேல், சிவகாசித் தமிழன். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான பாமாயில் சுத்திகரிப்புத்


அடுத்த வருடம் விற்பனைக்கு வருகிறது பாம்புத்தோல் கார்!


பாம்புத்தோல் உபயோகப்படுத்தப்பட்ட கார் ஒன்று அடுத்த வருடம் விற்பனைக்கு வர உள்ளது. 2013-சீனாவின் பாம்பு வருடத்தை சிறப்பிக்கும் வகையில், காரின் உள்ளறை மற்றும் மேல் மூடி ஆகியவற்றை பாம்பின் தோலால் செய்யப்பட்ட சிறப்பான கார் ஒன்றை டார்ட்ஸ் மோட்டர்ஸ் நிறுவனம் கொண்டு வரவுள்ளது.பென்ட்லி ஜி.டி வகை கார்களில், இந்த கார் சிறப்பானதாக இருக்கும். மிகவும் ஆடம்பரமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரின் விலை,