மதுரை பெத்தானியா புரத்தை சேர்ந்தவர் கணேசன், கூலி தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (வயது29). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான பூங்கொடி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக
சேர்க்கப்பட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கோவையை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி நித்யா (24) மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.பூங்கொடியை அணுகி