தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.3.12

பணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டு

சென்னை, மார்ச்.18: அரசு சாரா போலி தொண்டு நிறுவனங் கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளி லும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்  தலைவர் பீ.ஜைனு ல் ஆபிதீன் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளி யிட்ட அறிக்கை:இந்தியாவில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த அரசு சாரா

இந்தியாவின் மீது பொருளாதார தடைகளா? அமெரிக்கா விளக்கம்


ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தாவிட்டால், பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த செய்தியால் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறியதாவது: இந்த செய்தி ஊகத்தின்

கஸ்மியின் மனு:போலீஸ் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!


புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்ட பிரபல மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மியிடம் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் விசாரணை நடத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மொசாத் விசாரணை நடத்தியது தொடர்பான அதிகாரப்பூர்வ

அமெரிக்க அடிமைகளை எதிர்த்து போராடுங்கள் மக்களே: ஜவாகிரி அழைப்பு


அமெரிக்காவின் அடிமைகளை எதிர்த்து போராடுங்கள் என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாகிரி.அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சியை போன்று பாகிஸ்தானிலும் அந்நாட்டு அரசு மற்றும் இராணுவத்தை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் பாகிஸ்தான் இராணுவத்தை “அமெரிக்காவின் அடிமைகள்” என வர்ணித்துள்ளார். தற்போது

100 கி.மீ., மைலேஜ் கார்:டாடா மோட்டார்ஸ் அதிரடி

உலகளவில் மிகவும் விலை குறைந்த நானோ காரை உருவாக்கிய பெருமை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத் துக்கு உள்ளது. இத்துடன் டீஸலில் இயங்கும் நானோ காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறி முகப்படுத்த உள்ளது. இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி இ த்துடன் நிற்கவில்லை.  அதிக மைலேஜ் தரும், காரை உருவாக்குவதில் தற்போது டாடா

அரசு பணத்தில் ஆன்லைனில் ஆடம்பர செலவு செய்த சிரியா அதிபர் மனைவிக்கு சிறை?


சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தின் மனைவி, ஆடம்பரமாக ஷாப்பிங் செய்த குற்றத்துக்காக சிறையில் தள்ளப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.சிரியாவில் உள்நாட்டு கலவரம் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். மக்களாட்சியை வலியுறுத்தி போராட்டம் நடத்துபவர்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்

நோர்வே விமானிகளின் சிதறிய சடலங்கள்.


நேற்று முன்தினம் சுவீடனின் வடபுலத்தில் மலை முகட்டுடன் மோதிய நோர் வேயின் கேர்குலீஸ் இராட்சத விமானம் சிதறி சிதிலமாகிக் கிடப்பது கண்டு பி டிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை விமானிகளில் யாராவது உயிரோடு இருக்க லாம் என்ற புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது ஆனால் இன்று அவர்களுடைய சி தறிய உடலங்கள் ஆங்காங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி தகவலை தேடுதல் நடவடிக்கையில் குதித்த சுவீடன் விமானப்படை அதிகாரிகள் வெளி யிட்டனர். அதன் பின்னர் நோர்வே பிரதமர் இறப்பை ஊர்ஜிதம் செய்து தமது ஆ ழ்ந்த அனுதாபங்களை உறவினருக்கு தெரிவித்தார்.