சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தின் மனைவி, ஆடம்பரமாக ஷாப்பிங் செய்த குற்றத்துக்காக சிறையில் தள்ளப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.சிரியாவில் உள்நாட்டு கலவரம் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். மக்களாட்சியை வலியுறுத்தி போராட்டம் நடத்துபவர்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்