தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.12.12

பாலியல் கொடுமைக்குள்ளான டெல்லி பெண் சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம்


சிங்கப்பூர்: டெல்லியில் ஓடும் பஸ்சில் ஒரு கும்ப லால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்ப ட்டு, கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்த 23 வயது மருத்துவ மாண வி சிங்கப்பூர் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனை யில் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். மரண த்துடன் கடுமையாக போராடி வந்த அந்த மாணவி, தான் வாழ வேண்டும், வாழ விரும்புகிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது

ஈரானை அழிப்பேன் நெட்டன்யாகு தேர்தல் முழக்கம்


ஈரான் என்கின்ற நாடு அணு ஆயுத உற்பத்தி மட்டும ல்ல ஏவுகணை அச்சுறுத்தல், பயங்கரவாத ஏற்றுமதி போன்ற காரணங்களுக்கு அடிச்சக்தியாக இருக்கிற து என்று இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.அணு கு ண்டு ஆபத்து உட்பட அனைத்து ஈரானிய ஆபத்துக்க ளையும் முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு தலைமை யே அடுத்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.வரு ம் தை மாதம் 23 ம் திகதி இஸ்ரேலில் நடைபெறவுள் ள பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை எருசெலேமி ல் வைத்து ஆரம்பித்தபோது

மலேசியாவின் கிழக்கு கரை மாநிலங்களில் வெள்ளம் : 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்வு


மலேசியாவில் கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகி ய மூன்று கிழக்குக்கரை  மாநிலங்களில் வெள்ள நி லைமை மிகவும் மோசமாகியுள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித் திருக்கிறது. மூன்று மாநிலங்களிலும் வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 15 ஆயிரத்தை எட்டும். எனத் தெறிகிறது.மாநிலங்கள் வாரியாகப் பார்க்கையில் கிளந்தானில் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

ராஜீவ் காந்தியின் அரசினால், வி.புலிகளுக்கு ரூ 580 மில்லியன் வழங்கப்பட்டது? : விக்கிலீக்ஸ்


1988ம் ஆண்டில் இந்திய அரசாங்கம், தமிழீழ விடுத லைப் புலிகள் அமைப்பிற்கு 580 மில்லியன் இந்திய ரூபாவினை உதவியாக வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக் கான அமெரிக்கத் தூதரக அதகாரிகளினால் அந்நாட் டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம்

சீனாவில் 11 குழந்தைகள் பலி ரஸ்யக் குளிர் மரணம் 123


தெற்கு சீனாவில் ஜியாங் ஸி வட்டகையில் பாலர் வகுப்பு பிள்ளைகள் 15 பேரை ஏற்றிச் சென்ற மினி பஸ் விபத்தில் சிக்கியதில் 11 சிறு பிள்ளைகள் பரிதாப மரணமடைந்தார்கள்.இந்த மினி பஸ் காலநிலை சீர்கேடு காரணமாக திசை மாறி ஏரிக்குள் விழுந்துள்ளதால் அதிக மரணம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கடும் பனிப்புயல். 200 விமானங்கள் ரத்து. 2 லட்சம் பேர் மின்சார இன்றி தவிப்பு.


அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சாரம் தடை ஏற்பட்டு 2 லட்சம் மக்கள் தவித்தனர். கடும் பனிப்புயல்–மழைஅமெரிக்காவில் சமீபத்தில் சாண்டி என்ற புயல் தாக்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்குள்ள மத்திய மற்றும் தென்பகுதி மாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைக்கிறது. இண்டியானா, அலபாமா, மிசிச்சிப்பி, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் நேற்று முன்தினம் கடுமையாக