தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.7.12

சவுதி அரேபியாவில் சமயவிவகார காவல்துறையைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள்.


வுதி அரேபியாவில் சந்தேக நபர்களை பின்தொடர்ந்து விரட்டிச்செல்லும் தமது அதிகாரிகளை தடுப்பதற்கு புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நாட்டின் மத விவகாரங்களுக்கான காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.அதில் அவர் கொல்லப்பட்டார், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் கடும் காயங்களுக்கு உள்ளாகினர்.அளவுக்கதிகமான சத்தத்துடன்

பர்மா முஸ்லிம் இனப்படுகொலை: முஸ்லிம்களுக்கு ஓர் வேண்டுகோள்!


முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் “நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் சகோதரர்களே!” (சூரா ஹுஜ்ராத்) என குறிப்பிடுகிறான்.முஸ்லிம்கள் ஓர் உடலைப் போன்றவர்கள் என்று இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உபதேசித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.நமது சகோ

சிரியா: அதிபரின் மைத்துனர், பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டனர்


சிரியாவின் அதிபர் அஸ்ஸதின் மைத்துனரான அஸ் ஸிஃப் ஷெளக்கத் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டி ன் அரச ஊடகம் அறிவித்துள்ளது.அஸ்ஸிஃப் ஷெள க்கத் அந்நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிகவும் செ ல்வாக்குமிக்க நபராக இருந்துவந்தவர்.தலைநகர் ட மஸ்கஸ்ஸிலுள்ள தேசியப் பாதுகாப்பு பணியக தலைமைக் கட்டடத்தின்மீது நடத்தப்பட்டுள்ள தற் கொலைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சர் தாவூத் ராஜீஹாவும்

சீனாவில் ஒன்றரை அடி உயர அதிசய சிறுமி.


சீனாவின் ஹூவாய்ஹூவா பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி லியாங் சியாவோசியாவோ. வயதுக்குரிய வளர்ச்சி இல்லாததால், 54 செ.மீ. உயரமே இருக்கிறாள். உலகின் மிக சிறிய சிறுமி லியாங்தான். பிறக்கும் போது 1.05 கிலோ எடை, 33 செ.மீ. உயரம் இருந்தாள். 3 ஆண்டுகளில் 22 செ.மீ. உயரமே

சிரியாவில் நேற்றைய முதல் நாள் தாக்குதலில் 200 க்கு மேற்பட்டோர் பலி :


சிரியாவில் நேற்றைய முதல்நாள் புதன்கிழமை தா க்குதலில் 200 க்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதா க அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.சிரிய அதிபர் பசார் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம் ஆரம்பி க்கப்பட்ட 16 மாதங்களில், ஒரே நாளில் நடத்தப்பட் ட மிக மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஒன்றா க பதிவாகியுள்ளது. 124 பொதுமக்கள், 62 படை வீரர் கள், 28 கிளர்ச்சியாளர்கள் உட்பட மொத்தம் 214

நித்தியானந்தாவுக்கு ஆண்மைக்குறைவா? மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவு!


வரும் 30 ஆம் தேதி நித்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக நித்தியானந்தா கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நித்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய ராமநகரம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து நித்திக்கு சிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்காக நித்தி பெங்களூரில் உள்ள சிஐடி தலைமை அலுவலகத்தில் நித்தி ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு நித்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக லெனின் கருப்பன் அளித்த புகாரைத்