தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.3.12

ஈரான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பின்னடைவு. அதிபரின் சகோதரி தோல்வி.

ஈரான் நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மெஹ்மூத் அகமத்நி ஜாத் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனது சொந்த ஊ ரிலேயே அதிபரின் சகோதரி பர்வீன் அகமத்நிஜாத் தோல்வி யைத் தழுவியுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தென்கி ழக்கில் உள்ள நகரத்தில் வெளியான முதல்கட்டத் தேர்தல் மு டிவுகள் அதிபரின் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள தாக மெர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபரின் சகோ தரி பர்வீன், கர்ம்சார் தொகுதியில்

புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் வெனிசூலா அதிபரை சந்தித்தார் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெனிசூலா அ திபர் ஹியூகோ சாவேûஸ கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். இவருடன் தற்போதைய அதிபர் ரெüல் காஸ்ட்ரோவும் சா வேûஸச் சந்தித்தார். புற்றுநோய்க்காக கியூபா மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார் சாவேஸ். கடந்த திங்கள் கிழமை அவருக்கு புற்றுநோய்கட்டி அகற்றப்பட்டது.மருத் துவமனையில் சென்று

குஜராத்தில் மீண்டும் மத சுதந்திரம் : மோடிக்கு அமெரிக்கா கட்டளை!


குஜராத்தில் மத சுதந்திரத்தை, மீண்டும் ஏற்படுத்த வேண்டும், என்று அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க நாடாளுமன்றம் அறிவுறுத்தி உள்ளது. குஜராத் கலவரத்தின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை குறிப்பிடும் வகையில் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர்.

2030 ஆம் ஆண்டளவில் பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடாக இருக்காது'


2030 ஆம் ஆண்டளவில் பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடாக இருக்காது என பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது. இப்போது பிரிட்டனில் ஏனைய மதங்களைச் சேர்ந்தோரின்  எண்ணிக்கை கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சமயமானது ஒவ்வொரு வருடமு; அதில் நம்பிக்கை கொண்டவர்கள் ஐந்து லட்சம் பேரை இழந்துவருகிறது. நாத்திகர்கள் மற்றும் இறை மறுப்பாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் 750,000 ஆக

ஆப்கன் ராணுவத்தில் தலிபான்கள் புகுந்துள்ளனர்

ஆப்கானிஸ்தானில் பல்வேறு உத்திகளை கையாண்டு ராணுவ த்தில் தலிபான்கள் சேர்ந்து வருவதாக அந்நாட்டு ராணுவ தெற் கு மண்டல கமாண்டர் அப்துல் ஹமீது குற்றம்சுமத்தியுள்ளார். அந்நாட்டின் ராணுவ உயர் அதிகாரி ஒருவரே இவ்வாறு கூறியு ள்ளது அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானி ஸ்தானில் நிலவும்  பாதுகாப்பு சூழல் குறித்து "ராய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி

நிலநடுக்கத்தை முன்கூட்டியே செயற்கைக்கோள் மூலம் கண்டறியும் ஆய்வில் சீன விஞ்ஞானிகள் வெற்றி.


பூமியின் மேல் ஓடுகள் நகர்வதையும், அதன் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதையும் செயற்கைக் கோள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் புதிய முறையை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.கடந்த 2007ல், 35 விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று சீன அரசின் பல்வேறு அறிவியல் துறைகளுடன் இணைந்து நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிவதைக் குறித்த ஆய்வில் ஈடுபட்டது. மொத்தம் 83.2 மில்லியன் டாலர் செலவில் இக்குழுநடத்திய

போலந்து நாட்டில் கோர ரயில் விபத்து : 15 பேர் பலி


போலந்து நாட்டில் நேற்றிரவு  இடம் பெற்றகோர மான ரயில் விபத்தொன்றில் 15 பேர் கொல்லப்பட் டதுடன் 56 பேர் படுகாயமடைந்துள்ளனர். எதிர் எ திர் திசைகளில் பாதை மாறி வந்து கொண்டிருந்த ரயில்கள் வேகமாக மோதியதால் இவ்விபத்து ஏற்ப ட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஷ்செகோசினி எனும் சிரிய கிராமத்தின் பிரதான ரயில் பாதையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மீட்பு பணிகளுக் காக

நிறக்குருடு குறைபாடு உள்ளவரா நீங்கள் ? வாங்க சோதிப்போம்

நிறக்குருடு அல்லது கலர் ப்ளைண்ட்னெஸ் என்பது ஒரு கு றை பாடு. இந்தக்குறைபாடு உள்ளவர்களுக்கு கண்பார்வை ந ல்லாத் தெரியும். ஆனால், ஒரு சில நிறங்களை வேறுபடுத்த முடியாது. இதுபோல குறைபாடு உள்ளவர்கள் ஒரு சில வே லைகளுக்கு (Army, Navy etc) தகுதியில்லாதவர்களாவார்கள்.கீ ழே உள்ள படத்தில் ஒரு மஞ்சள் சதுரமும், அரக்கு வட்டமும் தெரியனும். உங்களுக்கு அரக்கு வட்டம் தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.

எமிரேட்ஸ் விமானப் பயணக் கட்டணம் உயர்வு!


துபாயிலிருந்து உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து நடத்தும் 'எமிரேட்ஸ்' நிறுவனம் இம்மாதம் துவக்கம்(01/03/2012) முதல் தனது பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

உயர்ந்து வரும் எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பயணச்சீட்டிலும் எரிபொருள் உபரிக் கட்டணம் சுமத்தியுள்ளதாக அந்நிறுவனச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.