ஈரான் நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மெஹ்மூத் அகமத்நி ஜாத் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனது சொந்த ஊ ரிலேயே அதிபரின் சகோதரி பர்வீன் அகமத்நிஜாத் தோல்வி யைத் தழுவியுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தென்கி ழக்கில் உள்ள நகரத்தில் வெளியான முதல்கட்டத் தேர்தல் மு டிவுகள் அதிபரின் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள தாக மெர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபரின் சகோ தரி பர்வீன், கர்ம்சார் தொகுதியில்
போட்டியிட்டார். இவர் கன்ச ர்வேட்டிவ் உறுப்பினரிடம் தோல்வியடைந்தார். மேலும் கன்ச ர்வேட்டிவ் உறுப்பினர்க
ளே அதிக இடங்களைப் பிடித்துள்ளனர்.
முடிவுகள் வெளியான 60 இடங்களில் 46 இடங்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினரே வெற்றியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் வாரத்தின் இறுதியில் அல்லது அடுத்த வாரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நாடாளுமன்றக் கூட்டம் வரும் ஜுன் மாதம் தொடங்க உள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மெஹ்மூத் அகமத்நிஜாத்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக