அமைச்சராக இருக்கும் எனது கணவர் வேறு ஒரு பெண் ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். எனக்கு நியாய ம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில பெண்கள் ஆணையத்தில் ஒரு பெண் திடீரென புகார் அ ளித்துள்ளார். இதனால் ராஜஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டு ள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த கமலா மால்வியா என்ற பெண், பெண்கள் ஆணைய தலைவர் லாத் குமாரி ஜெயி னிடம் நேற்றுமுன்தினம் ஒரு புகார் மனு அளித்தார். அ தில், எனது கணவர் அமைச்சராக இருக்கிறார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்தது.
இப்போது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். வீட்டை விட்டும் என்னை துரத்தி விட்டார். குழந்தைகளை பார்க்கவும் அனுமதிப்பதில்லை. எனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகு திருமணம் றித்து ஆணைய தலைவர் லாத் குமாரி கூறுகையில், பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்த பெண்ணிடம் இருந்து புகார் வந்துள்ளது உண்மைதான். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி உறுதி செய்த பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால், அமைச்சரின் பெயர் வெளியிடப்படவில்லை. இதனால் எந்த அமைச்சராக இருக்கும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக