தஜிகிஸ்தானில் அந்நாட்டு ஜனாதிபதி தொடர்பாக அ வ தூறான செய்திபரப்பியதாக பேஸ்புக் மற்றும் செய் தி நி றுவனங்களின் இணையத்தளத்தை பயன்படுத்த அதிர டியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா மற் றும் மத்தி ய ஆசியா நாடுகளை அடுத்து இணையத்த ளங்களுக்கா ன தடை தஜிகிஸ்தானில் தான் அதிகமா க உள்ளதாக தெரியவருகின்றது. Facebook.com, Tjknew s.com ,Zvezda.ru ஆகிய
இணையத்தளங்களை உள்ளூர் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு துறைதடை விதிக்க உத்தரவிட்டதாக தெரியவருகின்றது.
இணையத்தளங்களை உள்ளூர் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு துறைதடை விதிக்க உத்தரவிட்டதாக தெரியவருகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக