தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.9.12

இரண்டு ரியால் மட்டுமே வரதட்சணை பெற்று சவூதி பெண் புரட்சி


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளி ல் திருமணத்தின் போது மணமகனுக்கு வரதட்ச ணையாகப் பெரும்தொகை தரவேண்டியிருக்கிறது. இதனால் ஏழை குமரிகள் கல்யாணச் சந்தையில் விலைபோகாமல் வரதட்சணை என்பது இந்நாடுக ளில் பெரும் சமுதாயத் தீமையாக உள்ளது, சவுதி துபாய் பஹ்ரைன் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இதற்கு மாற்றமாக

இஸ்லாமியர்களுக்கு எதிரான படத்தை தயாரித்தவர் கைது : பிணை வழங்கவும் மறுப்பு


இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதத்தில் அண் மையில் வெளிவந்த Innocence of Muslims திரைப்பட த்தை தயாரித்த நபரை, கலிபோர்னியாவில் காவ ல்துறையினர் கைது செய்துள்ளனர்.பஸ்ஸெல்லி நகுலா எனும் 55 வயதுடைய இந்நபர் நேற்று கைது செய்யப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சமஷ்டி நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்றம் அவருக்கு பிணைவழங்க மறுத்துள்

சவூதி இளவரசர் நாயிஃப் மரணத்தின் பின்னணியில் அமெரிக்கா - அதிர்ச்சியூட்டும் தகவல்


அண்மையில் மறைந்த சவூதி பட்டத்து இளவரசர் நாயிஃப் பின் அப்துல் அஸீஸ் மற்றும் எகிப்தின் மு ன்னாள் உளவுத்துறை தலைவரான உமர் சுலைமா ன் ஆகியோர் மரணமடைந்ததன் பின்னணியில் அ மெரிக்க உளவு நிறுவனமான சி இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளதுஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழி ல் ஆசிரியராகப்

முகத்தில் முடி வளர்ந்த பெண்ணை கிண்டலடித்த வாலிபருக்கு மன்னிப்பு அளித்த சீக்கிய பெண்.


முகத்தில் முடி வளர்ந்ததை புகைப்படம் எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டு கிண்டலடித்த வாலிபரை, அன்பாக பேசி, மன்னிப்பு கேட்க வைத்தார், சீக்கிய பெண்.அமெரிக்காவில், ஒஹியோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மாணவி, பல்பிரீத் கவுர். ஹார்மோன் குறைபாடு காரணமாக, பல்பிரீத்தின் முகத்தில் முடி வளர்ந்து, ஆண் போன்று தோற்றம் அளித்தார். பொருள் வாங்க வரிசையில் நின்ற அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்த வாலிபர் ஒருவர், அப்படத்தை "ரெட்டிட்' இணையதளத்தில் வெளியிட்டு கிண்டலடித்தார். தனது படத்தை இணையதளத்தில் எதேச்சையாக பல்பிரீத் பார்க்க நேர்ந்தபோது,

தலிபான்கள்,அல் காய்தா வரிசையில் அமெரிக்காவின் எதிரியாக அசாஞ்சே சேர்ப்பு.


அமெரிக்காவின் எதிரி அசாஞ்ச் என, அந்நாட்டு ராணுவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தின் மூலம் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். தற்போது, அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார்.ஈக்வடார் தூதரகத்தில் இருந்த படி, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம் அவர் நேற்று, ஐ.நா., சபையில் கூடியிருந்த பல் வேறு நாட்டுத் தூதர்களிடம் பேசினார். அப்போது அவர், அமெரிக்கா அதிபர் ஒபாமாவைக் கடுமையாக விமர்சனம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


உடனடியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.கடந்த 19ம் திகதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் கூடியது. தமிழகம், புதுவை, கேரளா, கர் நாடகா உள்ளிட்ட நான்கு மாநில முதல்வர்கள் கல ந்து கொண்டனர். அப்போது காவிரி நதிநீர் ஆணைய க் கூட்டத் தலைவர் பிரதமர் மன்மோகன் சிங், தமிழ கத்துக்கு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் திறந்து விடவேண்டும்

ராஜ் தாக்கரேவுக்கு பிடிவாரண்ட் : டெல்லி நீதிமன்றம் உத்தரவு


பீஹார் மாநிலத்தவர்களை அவதூறாகப் பேசியதாக, பால்தாக்கரே மீது போடப்பட்ட வழக்கில் பால்தாக்க ரே ஆஜராகாததால், அவருக்கு டெல்லி பெருநகர் நீதி மன்றம், ஜாமீனில் வெளிவராத பிடிவாரன்ட்  பிறப்பி த்து உள்ளது.பீகார் மாநிலத்தவர்கள் டெல்லியில் ஊ டுறுவக்கூடாது. அவர்கள் உடனே மராட்டியத்தை வி ட்டு வெளியேற வேண்டும் என்று, மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சித் தலைவர்  ராஜ் தாக்கரே பேசியிருந்தா ர். இதை எதிர்த்து, பிரேம் குமார், சுதீஷ் குமார் ஆகிய இரு வழக்கறிஞர்கள்

செவ்வாய்க் கிரகத்தில் நீரோடைகள்? - கியூரியோசிட்டியின் புதிய புகைப்படங்களில் தெளிவு


செவ்வாய்க் கிரகத்தில் தற்போது ஆய்வு நடத்தி வ ரும் கியூரியோசிட்டி விண்வண்டி சமீபத்தில் அனு ப்பிய புகைப்படங்களில் அங்குஆதிகாலத்தில் நீரோ டைகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள் ளன. இப் புகைப்படங்களில் கிரவெல் கற்களும் ம ணலும் சேர்ந்து உருவான பாறைப் படிமங்கள் காண ப்படுகின்றன.இப்படிமங்களில் உள்ள கோள வடிவ மான குறுணிக் கற்களை அவதானிக்கும் போது அ வை