தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.12.12

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை!


இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சிங்களர்களின் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்ப்பதாக, முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் ஸாலி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த

டெல்லி வன்புணர்வு: சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பப்பட்டார் மாணவி!



டெல்லியில் ஓடும் பேருந்தில் வன்புணரப்பட்டும் தாக்கப்பட்டும்  கொடுமைக்காளாக்கப்பட்ட மருத்து வக் கல்லூரி மாணவி நிர்பயா (பயமற்றவள் என்பது பொருள்)  உயிருக்குப் போராடி வரும் சூழலில் அவ சரவிமானம் (ஏர் ஆம்புலன்ஸ்) மூலம் மேல் சிகிட் சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு ள்ளார்.சிங்கப்பூரின் பிரபலமான உயர்தர சிகிட்சைக் கான மருத்துவ நிலையமான மெளண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படுகிறார். மாணவி நிர்பயாவின் உயிரைப் பாதுகாப்பதே எங் களின்

சிரியாவில் இராணுவ ஜெனரல் புரட்சிப்படையுடன் இணைந்தார்

சிரியாவின் இராணுவ தலைமைப் பொறுப்பில் உள் ள ஜெனரல் அப்துல் அசிஸ் ஜஸ்ஸெம் அல் ஷலா ல், அதிபர் ஆசாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிப்ப டையுடன் இணைந்துகொண்டுள்ளதாக டமாஸ்கஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந் நிலையில் அளப் போவில் கடும் சண்டை இடம்பெற்று வரும் நிலை யில் அவர் புரட்சிபடையுடன் இணைந்து கொண்ட தாக சிரிய

2298 கி.மீ தூரத்தை 10 மணித்தியாலங்களில் கடக்கும் சீன ரயில் நேற்று வெள்ளோட்டம்


உலகின் மிக நீண்ட அதிவேக ரயில் பாதை சீனாவி ல் நேற்று உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீஜிங்கில் இருந்து சீனாவின் தெற்கே உ ள்ள மிகப்பெரிய வர்த்தக மையமான குவாங்ஷௌ வரை நீண்டிருக்கும் இந்த ரயில் பாதையில் முதலா வது வெள்ளோட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த அதிவேக புள்ளெட் ரயில் 300 Km/h வேகத்தில் பயணிக்கக் கூடியது. இது முன்னைய சாதாரண ர யிலை விட இரு மடங்கு அதிக வேகமாகும். இது

வாஷிங்டன் சாலையில் குடித்துவிட்டு கார் ஓட்டிய அமெரிக்க எதிர்க்கட்சி எம்.பி. கைது.


மது அருந்திவிட்டு, கார் ஓட்டிய அமெரிக்க எதிர்க்கட்சி எம்.பி., கைது செய்யப்பட்டு உள்ளார்.அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த, மேல்சபை எம்.பி., மைக்கேல் கிராப்போ. இடாகோ என்ற இடத்திலிருந்து, வாஷிங்டன் நோக்கி காரில் வந்தபோது, விர்ஜினியா மாகாண போலீசார், இவரது காரை தடுத்து நிறுத்தி பரிசோதித்தனர். பரிசோதனையில், இவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கசகிஸ்தானில் விமான விபத்து : 27 பேர் பலி


கசகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். கசகிஸ்தானின் மூத்த இராணுவ அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு, புறப்பட்ட குறித்த விமானம், ஷிம்கெண்ட் எனும் நகரிற்கு மேலாக பற ந்து கொண்டிருந்த போது, மோசமான காலநிலையா ல் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அந்தரத்திலேயே வெடித்த விமானம் சுமார் 800 மீற்றர் உயரத்திலிருந் து கீழே வீழ்ந்ததாக சாட்சியங்கள்