தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.10.12

சிரியா துருக்கி கிரனைட் தாக்குதல் மிகவும் ஆபத்தானது ஐ.நா கவலை


கடந்த ஆறு தினங்களாக துருக்கியில் இருந்து சிரி யா நோக்கியும், மறுபுறம் சிரியாவில் இருந்து துருக் கி நோக்கியும் கிரனைட் மோட்டார் தாக்குதல்கள் நடைபெற்றவண்ணமுள்ளன.படிப்படியாக இதன் எ ண்ணிக்கை அதிகரித்து வருவது இந்தப் பிராந்தியத் தையே ஒட்டு மொத்தமாக பற்ற வைத்துவிடும் ஆப த்து கொண்டது என்று ஐ.நா செயலர் கவலை வெளி யிட்டுள்ளார்.இரண்டு நாடுகளும் மோதலை நடாத்து வது லெபனானில் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று கலக்கத்தை ஐ.நா செயலர் வெளியிட்டுள்ளார்.கார ணம் மிக மோசமான உணர்

ஹிட்லரின் மகளே இங்கே வராதே.. கிரேக்கத்தில் ஆர்பாட்டம்


கிரேக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆர்பாட்டம் ஜேர் மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலுக்கு எதிராகத் திரும்பியது.கிரேக்கப் பாராளுமன்றத்திற்கு முன்னா ல் உள்ள சுன்ராக்மா சதுக்கத்தில் கூடிய சுமார் 5000 முதல் 8000 பேர் கொண்ட ஆர்பாட்டக்காரர் ஐரோப்பி ய ஒன்றியத்தின் கொடியை தீயிட்டு கொழுத்தினார் கள்.கிரேக்கத்தின் மீது கடுமையானநிபந்தனைகளை விதிக்க வேண்டுமெனக் கூறிவரும் ஜேர்மனிய சா ன்சிலர் அஞ்சலா மேர்க்கலை சர்வாதிகாரி ஹிட்லர் பெற்ற மகளே இந்த நாட்டு

ஒரு மில்லியன் வோல்ட் மின்சாரத்துடன் டேவிட் பிளேய்னின் புதிய சாகசம் (வீடியோ)


உலக புகழ்பெற்ற அமெரிக்க மேஜிக் கலைஞர் டேவிட் பிலேய்னின் அண்மையில் மேற்கொண் ட புதிய மின்சார சாகசம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.9 கிலோ எடைகொண் ட மின்சாரம் பாயும் ஆடை அணிந்து , உயர் மின் அழுத்தம் உடைய டெல்சா மின் சுற்றுக்கள் இ டையே தொடர்ந்து மூன்று நாட்கள் நின்று இப் புதிய சாகசத்தை படைத்துள்ளார். இம்மூன்று நா ட்களும் அவர் உணவின்றி,

வெனிசியூலா தேர்தல் கூகோ ஸவாஸ் வெற்றி


எண்ணெய் வளமிக்க வெனிசியூலா நாட்டின் அதிபர் தேர்தலில் அந்நாட்டில் 14 வருடங்களாக ஆட்சிக்க ட்டிலில் இருந்து இறக்க முடியாத கூகோ ஸவாஸ் மறுபடியும் வெற்றி பெற்றார்.அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 54 வீதம் பெற்று வெற்றி பெற்றார், இவ ரை எதிர்த்துப் போட்டியிட்ட கென்ரிக் கப்பிரியேல் 45 வீதமான வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். இவர் தோல்வியை ஏற்றுக் கொண்டு வெற்றிபெற்ற கூகோ ஸவாசை வாழ்த்தி விடை பெற்றார், இவரு டைய இச்செயல் தேர்தல் தொடர்பாக மேலை நாடு களில் பரவ இருந்த எதிர்ப்

அமெரிக்க தளங்களை தமது ஏவுகணைகளால் தாக்கி அழிக்க முடியும் : வடகொரியா எச்சரிக்கை


தம்மிடம் உள்ள யுத்த ஏவுகணைகள், அயல் நாடுகளி ல் உள்ள அமெரிக்க தளங்களை தாக்க கூடியன என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.தென் கொரி யா மற்றும் அமெரிக்கா இடையே ஏவுகணைகள் ஒப் பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதன் இரு நாட்களு க்கு பின்னர் வடகொரியா இந்த அறிவிப்பை விடுத்து ள்ளது. அமெரிக்க அரசு தென்கொரியாவுடன் இணை ந்து கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய ஏவுக ணையின் வீச்சங்களை